- Friday
- November 21st, 2025
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்வு பருத்தியடைப்பிலுள்ள கோட்டையடி பொதுமண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது. (more…)
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் - புறக்கோட்டை வரையிலான பஸ் சேவை நாளை வியாழக்கிழமை (25) முதல் இரத்மலானை வரையில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக கோண்டாவில் போக்குவரத்து சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் இன்று புதன்கிழமை (24) தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் செவ்வாய்க்கிழமை (23) இரவு அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டிலிருந்த பெண்ணின் கூந்தலை கத்தரித்துவிட்டுச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ். பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு மின்னேரியா,மாதுறு ஓயாவில் நடைபெறும் தலைமைத்துவப் பயிற்சிக்கு செல்வதற்காக விசேட பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் தனக்கும் காணி உண்டு என்று நேற்றுத் தெரிவித்த சீனப் பிரசை ஒருவர்,அந்தக் காணியை கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்க சம்மதிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். (more…)
கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். (more…)
நகர அபிவிருத்தி அதிகார சபை வேலைத்திட்டத்தின் கீழ் பண்ணை கடற்கரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 23 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் (more…)
வரட்சி நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு, நிறை குறைந்த அளவுகளில் புலோலி, உடுப்பிட்டி ஆகிய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். (more…)
யாழ். புத்தூர் வடக்குப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கே.உதயராசா (வயது 53) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு கிராமத்தில் குழாய் மூலமான குடிநீர் தற்போது நீண்டகாலமாக தமக்கு வழங்கப்படாமலே நீர்வழங்கல் அதிகார சபையினால் மாதாந்தோறும் குடிநீரிற்கான பட்டியலானது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர். (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். (more…)
யாழ். மாநகரப்பகுதியில் பராமரிப்பின்றி இருக்கும் காணிகளில் உள்ள பற்றைகளை உடன் அகற்றுமாறு மாநகராட்சி மன்றம் அந்தந்த காணிகளில் அறிவுறுத்தல் விளம்பரப் பலகைகளை நாட்டி வருகின்றது. (more…)
இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் போராடி பெற்றுக்கொடுத்ததே வடமாகண சபை என்றும் போராடிய இளைஞர்களின் குடும்பங்கள் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்க வியர்வை கூட சிந்தாத முதல்வர் விக்கினேஸ்வரன் குடியிருக்கும் ஆடம்பர மாளிகைக்கு மாத வாடகை மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது (more…)
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய கருத்துக்களின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. (more…)
சுகாதார அமைச்சு எச்சரிக்கை! பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என என சுகாதார அமைச்சு அறிவிக்கின்றது. (more…)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. (more…)
உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
