Ad Widget

வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்புத் தொடர்பாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் (more…)

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கரிசனை காட்டவில்லை – முதலமைச்சர் சி.வி.

அரசாங்கம் பாரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகள் சம்பந்தமாக காட்டாதிருப்பது மனவருத்தம் தருகிறது (more…)
Ad Widget

சாவகச்சேரியில் குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் வைத்தியசாலையில்

சாவகச்சேரியில் இன்று திங்கட்கிழமை குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இணுவில் விபத்தில் ஒருவர் படுகாயம்

இணுவில் சந்தியில் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வேம்படி தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் முதலமைச்சர்

மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.வடமாகாண முதலமைச்சர் இதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். (more…)

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் மாநாடு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கட்சியின் மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் 19ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

சங்கத்தானை மக்களிற்கு பொய்யான வாக்குறுதி வழங்கிய டக்ளஸ்

சாவகச்சேரி சங்கத்தானை மக்களிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் (more…)

இருகண்ணிலும் பார்வையிழந்தவரின் மனைவியின் முறையீட்டால் அதிர்ந்த வடக்கு முதலமைச்சர்

“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். (more…)

சமூக வலைத்தளங்களை முடக்க அவசர சட்டங்கள் தயாராகின்றன?

முகநூல்கள், 'புளொக்குகள்' போன்ற சமூக வலைத்தளங்களை அவசர சட்டங்கள் மூலம் அடக்கி, ஒடுக்குவதற்கு அரசு தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை செய்திருக்கின்றது. (more…)

இருளில் மூழ்கியது தீவுப்பகுதி!

காரைநகர் - பொன்னாலை பிரதான மின்மார்க்கத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததில் தீவுப் பகுதி இருளில் மூழ்கியது. (more…)

பிரதேச வாதத்தை எழுப்பாது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள், முதலமைச்சர் வேண்டுகோள்

பிரதேச வாதத்தை எழுப்பும் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். (more…)

கைதான தமிழக மீனவருக்கு எயிட்ஸ்

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுள் ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று இருப்பது நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (more…)

அ­நீ­திகள் தொடர்­க­தை­யாக முடி­யா­து – இரா. சம்­பந்தன்

எமது மக்கள் சமத்­து­வ­மா­கவும் சம­பி­ர­ஜை­க­ளா­கவும் வாழ்­வ­தற்­காக அதி­கா­ரங்கள் கூடிய அளவில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்றே நாம் கோரு­கின்றோம். எமது பிரச்­சி­னைகள் முன்­னெப்­போ­து­மில்­லா­த­ள­வுக்கு தற்­போது சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­ன. (more…)

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்

இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது. (more…)

பேஸ்புக் மூலமாக சிறுவர்களை ஏமாற்றி துஷ்பிரயோக முயற்சி: அறுவர் கைது

பேஸ்புக் மூலமாக சிறுவர்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பற்றிய தகவல்கள் (more…)

நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் நேற்று சனிக்கிழமை 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (more…)

இந்திய வீட்டுத்திட்டம், சண்டிலிப்பாயில் 501 வீடுகள்

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கான உதவிகளை 501 குடும்பங்கள் பெற்றுள்ளனர். (more…)

உள்ளுராட்சி சபைகளின் அசமந்தப் போக்கால் மக்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன

மக்களுக்கான அரசியல் தலைமை சரியானதாக அமைந்தால்தான் அப்பகுதிக்காகன அபிவிருத்திகள் அனைத்தும் சரியான வகையில் முன்னெடுக்க முடியும். (more…)

பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

வலி. தெற்கு, உடுவில் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் முத்துலிங்கம் நவலோகராஜா (வயது 45) மீது இன்று பிரதேச சபைக்கான வாகன சாரதி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக (more…)

பேரினத்தோடு சேர்ந்தால் எமக்கே இழுக்கு ; சுட்டிக்காட்டுகிறார் முதலமைச்சர்

பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்துவிடும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts