- Tuesday
- July 29th, 2025

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதியை காணவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

கடந்த 20ஆம் திகதி காணாமற்போன யாழ்ப்பாணம், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய், இன்று வெள்ளிக்கிழமை (24) நெல்லியடி, முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

'அரவான்' படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் “காவியத் தலைவன்”. இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் பிருத்விராஜ், நாசர், அனைகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். (more…)

ஆவா எனப்படும் குழுவின் தலைவனான வினோதன் என்பவர் யாழ். மேல் நீதிமன்றினால் நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் எதிர்வரும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் தொடர்பில் பாதுகாப்பு படைத்தரப்பு உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

பூகோளரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வடக்கில் இந்த ஆண்டு நிலவிய கடும் வரட்சி இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. (more…)

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பலவீனமடைந்து விட்டது. எனவே தமிழர்களுக்குப் புதியதோர் அரசியல் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறார் கே.ரி.இராஜசிங்கம். (more…)

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக எற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவாந்துறைப்பகுதியினை சேர்ந்த 316 குடும்பங்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ். பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது. (more…)

பல நாடுகளில் அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் தற்போது கனடாவிலும் தலைதூக்கியிருப்பது கவலையளிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சயிட் அல்ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் (more…)

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இந்நாள் வரையில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார். (more…)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான டி.எம். டில்ஷானின் ஆடம்பர ஹோட்டல் 'டி பெவிலியன் இன்' நேற்று முந்தினம் (21) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பாப்பரசரின் இலங்கை வருகையை ஞாபகப்படுத்தும் வகையில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடல் தொடர்பில் முத்திரை வெளியீட்டுத்திணைக்களம் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது. (more…)

பொதுபலசேனாவின் பௌத்த குருமார் தீபாவளித்தினமான நேற்று புதன்கிழமை காலை தெஹிவளை விஷ்ணு கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)

தீபாவளி பண்டிகைக்காக மாநகர எல்லைக்குள் கடைகள் அமைக்க இடங்கொடுத்து பெற்ற வாடகைகள் மூலம் யாழ்.மாநகர சபைக்கு 10 இலட்சத்து ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார். (more…)

ஐ.நா.வினால் முன்னெடுக்கப்படும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்கும் கால எல்லையை மேலும் ஒரு மாதம் நீடித்து உதவுமாறு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹுசைனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். (more…)

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் குறித்த சில பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் சிலர் உரிய நேரத்தில் சேவைகளை வழங்காமல் மேலதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி விடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சுமத்தியுள்ளனர். (more…)

All posts loaded
No more posts