Ad Widget

இந்திய மகப்பேற்று வைத்திய நிபுணர் யாழ்.வருகை

சென்னை காமாட்சி ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு 561, பலாலி வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள லாவா தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து மகப்பேறு சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

விசேடமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் பலாலி வீதியில் உள்ள லாவா வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

Related Posts