ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி அலரி மாளிகையில் விஷேட வழிபாடு

தீபாவளி திருநாளான நேற்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி அலரி மாளிகையில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. (more…)

போராட்டம் தொடரும்- அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

மகனை வெட்ட வந்தவர்களை தடுக்கமுயன்ற தந்தை வாள்வெட்டுக்கு இலக்கானார்!

மகனை வெட்டவந்தவர்களை தடுக்கச்சென்ற தந்தை வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். (more…)

மல்லாகத்தில் நடைபெறவிருந்த மிருகபலி தடுத்து நிறுத்தப்பட்டது!

தீபத்திருநாளான நேற்று புதன்கிழமை மல்லாகம் நரியிட்டான் வைரவர் ஆலயத்தில் இடம்பெறவிருந்த மிருக பலி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (more…)

இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்குகிறது இந்தியா

இலங்கை இராணுவத்துக்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

வட மாகாண முதலமைச்சருக்கு இன்று அகவை 75!

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு இன்று 75 ஆவது பிறந்த நாள். இவர் 1939 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி ஹல்ஸ்டொப்பில் பிறந்தார். (more…)

பாகிஸ்தான் அகதிகள் மீது நீர்கொழும்பில் தாக்குதல்!

நீர்கொழும்பில் நேற்று மாலை பாகிஸ்தானிய அகதிகள் மீது ஒரு குழுவால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. (more…)

டிசெம்பர் 9இல் க.பொ.த சா/த பரீட்சை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, இவ்வருடம் டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். (more…)

இலங்கைத் தூதரின் இல்லத்தை புதுப்பித்தது புலிகளின் நிறுவனமா?

2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிதி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் (more…)

வடபகுதிக்கு செல்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை

வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை எனத் தெரிவித்துள்ளார். இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய. (more…)

நல்லூர் சங்கிலியன் அரண்மனைக்கு உரிமை கோருகிறார் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர்!

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை எனது பரம்பரைச்சொத்து. அதனை மீட்டுத் தரவேண்டும் (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து கோண்டாவிலுக்கு பரீட்சார்த்த ரயில் சேவை!

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோண்டாவில் புகையிரத நிலையம் வரையான புகையிரத பரீட்சார்த்த சேவை நடைபெற்றது. (more…)

10 ஆயிரம் பனை விதைகள் திட்டம் ஆரம்பம்

யாழ்., பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 10 ஆயிரம் பனை விதைகள் நாட்டும் திட்டம் இன்று புதன்கிழமை (22) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வெள்ளத்தில் பாதிப்படைந்தோருக்கு நிவாரணம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வெள்ளப் பாதிப்புக்குள்ளான நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 316 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை, (more…)

பருத்தித்துறை விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மருதடி முருகன் ஆலய பகுதியில் தரித்து நின்றிருந்த மின்சார சபையின் கன்ரர் ரக வாகனம் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் (more…)

இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை

யாழ்ப்பாணம், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கடந்த 20ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது கணவன் செவ்வாய்க்கிழமை (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக (more…)

ஸ்ரீநாக கன்னி அம்மன் கோவில் தீக்கிரை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி, பாலையடித்தோணா கடலூர் ஸ்ரீநாககன்னி அம்மன் கோவிலின் ஒருபகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது (more…)

பொது வேட்பாளர் தொடர்பில் முடிவில்லை: சி.வி.யிடம் மனோ

ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணியில் பங்களிக்கும் என்றாலும், பொது வேட்பாளர் தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னமும் எந்த ஒரு நிலைபாட்டையும் எடுக்கவில்லை (more…)

இந்தியா செல்வது தொடர்பில் தீர்மானிக்கவில்லை -முதலமைச்சர்

வடக்கு மாகாண முதலமைச்சரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

நல்லை ஆதீனத்தை சந்தித்தது ஐரோப்பிய குழு

சேர்ச் ஒவ் ஸ்கொட்லாந்து மற்றும் வேள்ட் மிசன் கவுண்சில் ஆகியவற்றை சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு நல்லை ஆதீன முதல்வரைச் சந்தித்து (more…)
Loading posts...

All posts loaded

No more posts