- Saturday
- July 12th, 2025

வடமாகாணத்தில் 100 மில்லியன் ரூபாவை, நெல்சிப் திட்டத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கூறியதாவது, 'உலக...

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவக்குழு உள்ளடங்கலாக 10 பேர் கொண்ட உதவிக்குழு வெள்ளிக்கிழமை (31) பதுளை பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக சிவன் மானுட மேம்பாட்டு நிறுவன தலைவர் இ.கலியுகவரதன் இன்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார். (more…)

சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பு குறைக்கப்படவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் (more…)

தென்னிலங்கையில் உள்ள மிகப்பெரிய கம்பனிகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யாழில் குளிர்பான உற்பத்திகளை நிறுத்தியுள்ளது என யாழ் உப உணவு குளிர்பான உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். (more…)

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றம் நீக்கியதையடுத்து குமரன் பத்மநாதனூடாக (கே.பி.) தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்தக்கூடுமென பிரதம எதிர்கட்சியான ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. (more…)

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டில் இலங்கையில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்கின்ற விசாரணைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தார் (more…)

விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்ற அதேவேளை, தற்போதைய அரசும் இனிவரும் நாள்களில் கவிழ்ந்துவிடும் என்று சோதிடர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டம் நிதியமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போதான நேரடி காட்சிகளை இங்கே காணலாம். (more…)

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் தொடர்பில் பாதுகாப்பு படைத்தரப்பு உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை எனத் தெரிவித்துள்ளார். இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய. (more…)

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை எனது பரம்பரைச்சொத்து. அதனை மீட்டுத் தரவேண்டும் (more…)

இலங்கை அரசியல்யாப்பை மீறும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிய வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குமாறு (more…)

தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

மன்னார் தனியார் பஸ் நிலையத்தில் சிவில் உடையில் நின்ற புலனாய்வு பொலிஸார் ஒருவர் பெண்ணொருவரின் கையைப் பிடித்து இழுத்தார் என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். (more…)

30வருடப் போராட்டத்திற்கான பிரச்சினையைத் தீர்க்க யாரும் முன்வரவில்லை என மன்னார் ஆயர் வண. இராயப்பு யோசப் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். (more…)

All posts loaded
No more posts