- Tuesday
- November 11th, 2025
யாழ். மாநகரசபை சுகாதார ஊழியர்களின் நிரந்தர நியமனம் அவர்கள் பணியாற்றி காலத்திற்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுமென (more…)
வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)
"கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" (more…)
இலங்கையில் இரவு மற்றும் பகல் நேர வெப்பநிலை கடந்தபல தசாப்தங்களாக படிப்படியாக அதிகரித்துவருவதாக வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (more…)
அரியாலை மத்தியில் வீட்டில் தனிமையிலிருந்த பெண் ஒருவர் நேற்று (21)கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
மீன் மணக்கும், மீன் விற்ற பணம் மணக்காது என்பார்கள் மனித குலத்தையே சீரழிக்கும் வகையில் நடத்தப்படும் போதை வஸ்து தொழில் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு பணத்தில் தமது உல்லாச பயணங்களையும், (more…)
வல்வெட்டித்துறை நகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது. (more…)
யாழ். பல்கலைக்கலைக்க மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு தொடர்ச்சியாகஅச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்து நாளையும், நாளை மறுதினம் அனைத்துப் பீட மாணவர்களும் தமது வகுப்புக்களைப் பகிஷ்கரிக்கவுள்ளனர் எனப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. (more…)
தங்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக யாழ். பூநாரி மரத்தடியில் வாள்வெட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவரான செந்தீஷன் (வயது 24) என்பவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (more…)
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்யாத நிலையிலேயே தி.துவாரகேஸ்வரனும் (வடமாகாண சபை வேட்பாளர்) தானும் காரைநகர் மக்கள் சார்பில் கீரிமலையில் இறந்த உறவுகளுக்கான ஆத்மசாந்திப் பிராத்தனையையும் அன்னதானத்தையும் நடத்த முனைந்தோம் (more…)
வடபுலத்திலுள்ள கலைஞர்கள் தமது கலை வடிவத்தை எதிர்கால இளைஞர்களிடத்தில் எடுத்துச் செல்லும் வழிகாட்டியாக திகழ வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். (more…)
யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக வளாகச் சூழலில் பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலைகொண்டுள்ளனர் (more…)
இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)
இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை கொழும்பு – பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தலைமையகமான 4ஆம் மாடிக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)
காங்கேசன்துறை வீதி பூநாரி மரத்தடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் நேற்று (20) வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளது. (more…)
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொண்டாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரும், எனவே அந்த நிகழ்வைக் கைவிடுங்கள் என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை படைத்தலைமையகத்துக்கு அழைத்த யாழ்.மாவட்ட படைத் தளபதி மேஜர்...
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் 'இறுதி எச்சரிக்கை'என்ற தலைபிலான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
