சிறுபான்மையின மக்கள் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர் சி.சிவமோகன்

சிறுபான்மையின மக்கள் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதுடன் குறிப்பாக தமிழினம் இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்காதவை என வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். (more…)

ஊடகங்களை அடக்கி ஒடுக்க சதி – விஐயகாந்

ஜனநாயகத்தின் மூன்றாவது மாபெரும் தூணாக விளங்குவது ஊடகங்களே. இந்த மாபெரும் ஜனநாயத் தூணை அடக்கி ஒடுக்க பல தீய சக்திகள் கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் செயற்பட்டு வந்தன, (more…)
Ad Widget

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் எத்தகைய இழிசெயல்களாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது -பொ.ஐங்கரநேசன்

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது (more…)

யாழ்ப்பாணத்தில் சூரியன் மெகா பிளாஸ்ட்

சூரியன் வானோலியின் 16வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. (more…)

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஷிராணி?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. (more…)

ஓமந்தையில் நடந்தது என்ன? இராணுவம் விளக்கம்

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வடக்கிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர் குழுவுக்கு இராணுவத்தினர் ஓமந்தையில் வைத்து எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளரும் (more…)

யாழில் இராணுவத்தின் மருத்துவ முகாம்

யாழில் இராணுவத்தினரின் மருத்துவ முகாம் ஒன்று யாழ்.பொது நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்று வருகின்றது. (more…)

அமைச்சர் டக்ளஸ் விலங்கு பாதுகாப்பு செயற்திட்டத்தை பார்வையிட்டார்

யாழ்.மாநகர சபையுடன் இணைந்து ஒடெல் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண விலங்கு பாதுகாப்பு செயற்திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் பார்வையிட்டுள்ளார். (more…)

கீரிமலையில் பிதிர்க்கடன் கழிக்க திரண்டனர் பல்லாயிரம் பேர்!

கீரிமலையில் பிதிர்க்கடன் கழிப்பதற்கு சுமார் பல்லாயிரக்கணக்கானோர் இன்று சனிக்கிழமை திரண்டு பெற்றோர்களுக்கான பிதிர்க் கடன்களைக் கழித்தனர். (more…)

செப்ரெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி!

யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார். (more…)

ஓமந்தையில் தடுத்துவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை!

கொழும்பில் இடம்பெறவிருந்த பயிற்சிநெறியில் பங்கேற்க யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்களை ஓமந்தை சோதனைச் சாவடியில் தடுத்துவைத்திருந்த பொலிஸார் 6 மணிநேரத்தின் பின் அவர்களை விடுதலை செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

சிறுமிகள் துஷ்பிரயோகம்: புலிகளைத் தொடர்புபடுத்திக் காட்டுகின்றார் பிரதமர் ஜயரட்ன

"காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் சீருடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்." (more…)

சிறுமிகளை வன்புணர்ந்த கடற்படைச் சிப்பாய்களை உடன் கைதுசெய்க! – நாடாளுமன்றில் சம்பந்தன்

"காரைநகரில் இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கடற்படைச் சிப்பாய்கள் உடன் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்." - இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. (more…)

“ஆளுமை மிக்க பெண்” என்னும் விருது பெற்ற யாழ். மாநகர முதல்வர்

முகாமைத்துவ பெண்கள் அமைப்பால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் ஆளுமை மிக்க பெண் என்கிற உயரிய விருதை பெற்று உள்ளார் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா. (more…)

மருதனார் மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

மருதனார்மடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். (more…)

பணத்தைக் கேட்டவருக்கு கத்தி குத்து

கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கேட்கச் சென்றவர் மீது கடன் வாங்கியவர் கத்தியால் குத்திய சம்பவம் யாழ்., அரசடிப் பத்திரகாளி கோவிலடிப் பகுதியில் நேற்று இடம்பெற்றதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சம்பந்தன், மஹிந்தவுடன் ஏன் இணையக்கூடாது: இனியபாரதி கேள்வி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து (more…)

“மாறுதடம்” படத்தை இடைநிறுத்திய பொலிஸார்

சுவிஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் மக்களும் இலங்கைக் கலைஞர்களும் இணைந்து நடித்த "மாறுதடம்" திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நிலையில் இடைநடுவில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (more…)

ஏழு செய்தியாளர்கள் ராணுவத்தால் தடுத்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றிற்காகப் புறப்பட்டுச் சென்ற 7 ஊடகவியலாளர்களை ஓமந்தையில் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை ஒமந்தை காவல்துறையினரிடம் விசாரணைக்காக (more…)

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலய உற்சவத்தை நடத்த இராணுவம் அனுமதி

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா உற்சவத்தினை நடத்துவதற்கு யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயப் பெரேரா அனுமதியளித்துள்ளதாக (more…)
Loading posts...

All posts loaded

No more posts