- Wednesday
- November 12th, 2025
அளுத்கம - பேருவளை வன்முறை சம்பவத்தை கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக, கைது செய்யுமாறு அரசை வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை நாடு பூராகவும் சமூகப்பற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு (more…)
ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளருடைய வாகனத்தினை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட எதுவித ஆவணங்களுமில்லாமல் மதுபோதையில் செலுத்திச் சென்றவரை 50,000 ரூபா சரீரப் பிணையில் செல்லவும், குறித்த வாகனத்தினைப் பறிமுதல் செய்யவும் (more…)
அளுத்கமவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையினைக் கண்டித்து யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக (more…)
வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலன் உள்ளிட்ட குழுவினர் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பன்றிவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள கருங்கற் சுரங்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2014) பார்வையிட்டுள்ளனர். (more…)
இலங்கையின் வடபகுதியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமானது இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது (more…)
அடக்குமுறைகளையும் கலவரங்களையும் இலங்கை அரசு கட்டுப்படுத்த தவறுவது இலங்கை அரசு எம்மவர்களின் உரிமைகளையும் இறையாண்மையும் மெல்ல மெல்ல அழிப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். (more…)
"ஐ.நா. விசாரணைக்கு தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக் காட்டும் மனநிலையில் அரசு இருப்பதுபோல் தெரிகிறது. (more…)
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இன்று புதன்கிழமை (18) காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தினை நோக்கி பேரணியொன்றை நடந்தவுள்ளதாக, (more…)
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன் (more…)
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். (more…)
யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 8 பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று வலி. கிழக்குப் பிரதேச சபையில் இன்று இடம்பெற்றது. (more…)
ஆனையிறவுக்கு அருகில் போரினாலும் இயற்கையினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் வருகின்றார்கள் என்றும் மற்றைய நேரங்களில் தங்களைக் கவனிப்பதில்லையெனவும் (more…)
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கின்ற நான் இந்த நாட்டின் நீதியமைச்சராக பதவி வகிப்பது தொடர்பில் வெட்கமடைகின்றேன். (more…)
பொதுபல சேனையின் பொதுச்செயலர் ஞானசார தேரரை திட்டி தீர்ப்பதில் பயனில்லை. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார். (more…)
சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்படும் பயன்களை அமைச்சின் கீழுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் அனைத்துப் பொதுமக்களும் பெறவேண்டுமென (more…)
உரும்பிராய்ப் பகுதியில் ஒரே வீதியில் உள்ள 7 வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் திங்கட்கிழமை (16) இரவு அடித்து உடைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வீட்டிலும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
முஸ்லிம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு துதிபாடுவதைவிடுத்து இலங்கைக்கு விசாரணைக்கு வரவுள்ள ஐ.நா.விசாரணைக்குழுவினை அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை விடுக்கவேண்டும் என்பதையே அளுத்கம சம்பவம் எடுத்துக்காட்டுவதாக (more…)
காலி வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. (more…)
யாழ். மாவட்டத்தின் வளலாய் பகுதி மக்களை அவர்களின் சொந்தக் காணிகளிலிருந்து நடுத் தெருவுக்கு அனுப்பிவிட்டு, வலி. வடக்கு மக்களை கொண்டுவந்து வளலாய் பகுதியில் குடியேற்றுவதன் ஊடாக இந்த இரண்டு தரப்பு தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே அரசாங்கமும் இராணுவமும் முயல்வதாக (more…)
Loading posts...
All posts loaded
No more posts
