தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை தினம்

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 6 ஆவது குருபூசை தினம் துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் நேற்றயதினம் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார். (more…)
Ad Widget

தீர்வுத்திட்டத்துக்கு ஒத்துழைக்கவும்; ரமபோசவிடம் முதலமைச்சர் சி.வி.

இந்தியா எமது இனப் பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு மேற்குலக நாடுகள் மற்றும் ஜெனீவா ஆகியன ஆதரவு வழங்கிவருகின்றன. நீங்களும் அதற்கான ஒத்துழைப்பை வழங்குங்கள்' (more…)

மல்லாகம் நீதிமன்றக் கூரையில் ஏறி கைதி போராட்டம்

கைதியொருவர் நேற்று மல்லாகம் நீதிமன்றக் கூரையின் மேல் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். (more…)

இலங்கையிடம் பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும்: பொது பல சேனா

இலங்கையில் ஐரோப்பிய- கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, பௌத்தர்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடுமைகளுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும் (more…)

அச்சுறுத்தி திருமணம் செய்து வைத்ததாக முறைப்பாடு

ஏற்கனவே திருமணம் செய்து விவகாரத்துப் பெற்ற பெண்ணொருவருக்கு தன்னை கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக வல்வெட்டித்துறை, பொலிகண்டியைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

வடமாகாண சபையினராகிய நாங்கள் வசதிகளற்ற நிலையில் இருக்கின்றோம் – முதலமைச்சர்

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வசதியான நிலையில் இருப்பதினை அவரை நீங்கள் சந்திக்கச் செல்லும் போது அறிவீர்கள்” என சிறில் ரமபோசவிற்குக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

தமிழருக்கு ஆதரவான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம் – யாழில் ரமபோஷ!

மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ தம்மிடம் வாக்குறுதி அளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் ரமபோச குழு: அமைச்சர் டக்ளஸ் வரவேற்றார்

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் உலங்குவானூர்திகளின் மூலம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை வந்தடைந்தனர். (more…)

யாழ் இந்துவில் ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ் இந்துக் கல்லூரியில் நேற்றய தினம் (07.07.2014) ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (more…)

விபத்துக்குள்ளான கொழும்பு – யாழ் தனியார் சொகுசு பஸ்கள்! 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த SPS Express தனியார் சொகுசுபஸ்கள் இரண்டு புத்தளம் முந்தல் பிரதேசத்தில் இன்று (08.07.2014) அதிகாலை 12.30 மணியளவில் லொறியுடன் மோதிக்கொண்ட வீதி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

கூட்டமைப்பை சந்தித்த ரமபோஷ குழு வடக்கிற்கு விஜயம்

நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வற்காக இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷ தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

மொட்டையடிக்கப்பட்டு தாக்குதல்

உடுப்பிட்டி இமையாணன் பகுதியினைச் சோர்ந்த செல்வராசா தினேஷ் (24) என்பவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகி திங்கட்கிழமை (07) மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர். (more…)

பிள்ளைகளுக்கு அப்பாவும் எனக்கு கணவரும் ஒரு முறைதான் கிடைப்பார் – கணவனைத் தொலைத்த பெண் சாட்சியம்

காணாமற்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை நடைபெற்றது. (more…)

ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்துப் பேசினார் ரமபோஷா!

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று திங்கட்கிழமை இரவு அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். (more…)

இராணுவத்தினரால் முன்னாள் போராளிக்கு கிளிநொச்சியில் வீடு!

கிளிநொச்சியில் வட்டக்கச்சியை சேர்ந்த புலிகள் இயக்க முன்னாள் போராளிக் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தால் புதிய வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. (more…)

மஹிந்த சிந்தனை என்பது நாடு தழுவியதான அரசின் கொள்கைத் திட்டம்: டக்ளஸ்

மஹிந்த சிந்தனை என்பது நாடு தழுவியதும் பாரபட்சமற்றதுமான கொள்கை திட்டமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்தார். (more…)

இஸ்ரேலிய வான் தாக்குதலில் ஹமாஸ் ஆயுததாரிகள் கொலை

மத்திய கிழக்கின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன ஆயுததாரிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். (more…)

தமிழர்களின் பொருளாதார வளங்கள் சுரண்டப்படுகின்றன – அனந்தி

வடக்கிலே மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பினால் திட்டமிட்டு தமிழ் மக்களின் பொருளாதாரமும் சுரண்டப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார். (more…)

சர்வதேச சமூகத்தின் கவனத்தினை ஈர்க்கவேண்டும் – சிவாஜிலிங்கம்

காணி சுவீகரிப்புக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மக்கள் போராட்டம் மூலமே சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்து காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts