- Wednesday
- April 15th, 2026
வடக்கு மாகாணத்தில் எதிர்நோக்கியுள்ள போசாக்கு அபாயம், சவால்கள், என்பவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போது அமுலில் உள்ள போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களை விளக்குதல் (more…)
வடக்கு மாகாணத்தில் உள்ள நூலகங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதகத்தினால் தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)
சீ.4 வெடிமருந்தை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)
தென்மராட்சிப் பிரதேசத்தில் மிருகபலியைத் தடுக்கக் கோரி அறவழிப் போராட்டக் குழுவினர் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போகின்றனர் (more…)
சுயலாபத்துக்காகவும் அரசியலுக்காகவும் வடபகுதியை அபிவிருத்தி செய்ய நந்திபோன்று தடையாக இருக்கிறது அரசு!
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை - வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவி விடாது. (more…)
யாழ்.மாநகர சபைக்கு நவீன வசதிகள் கொண்ட 50 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய தீயணைப்பு இயந்திரம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் கொழும்பில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (29) வழங்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நெல்சிப் திட்டத்தின் கீழ் 12 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் வடபிராந்திய அலுவலகம், (more…)
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா (more…)
கீரிமலை காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளுக்கான உறுதிகளை உறுதிப்படுத்தும் பட்சத்தில் பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் (more…)
யாழ்ப்பாணம், நவக்கிரி, சரஸ்வதி வீதியில் டிப்பர் ரக வாகனம் மோதி கர்ப்பிணி பலியான விடயத்தில் பொலிஸார் எவ்விதத்திலும் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லை (more…)
வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை 2 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வெள்ளிக்கிழமை (29) அனுமதியளித்தார். (more…)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளை நிர்வாக சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட கிளைத்தலைவர் பெரியதம்பி கனகசபாபதி தெரிவித்தார். (more…)
நவக்கிரி சரஸ்வதி வீதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை மோதிப் பலியாக்கியதாகக் கூறப்படும் டிப்பர் ரக வாகனச் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணையில் சாட்சியம் அளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுள்ளது. (more…)
கர்ப்பிணிப் பெண்னை மோதிய டிப்பர் வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றி செல்ல முற்பட்ட பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து (more…)
இனப்பிரச்சினை தீர்விற்காக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுக்களை அரசுடன் ஆரம்பிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாயாராகவுள்ளது. (more…)
நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல், இலங்கையராக நாம் அனைவரும் இணைந்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, இன்று தெரிவித்தார். (more…)
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கித்தருமாறு (more…)
Loading posts...
All posts loaded
No more posts
