- Saturday
- November 22nd, 2025
பருத்தித்துறை கந்தவுடையார் சந்தியில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற விபத்தின்போது வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் (more…)
யாழ். சாவகச்சேரி பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (18) முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் மற்றும் உடல் உறுப்புக்கள் கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
மிகவும் குறைந்த அதிகாரங்களோடும், குறைந்த வளங்களோடும், அரசியல் குழிபறிப்புகளுடனும் இயங்கிக்கொண்டிருக்கும் எமது வடமாகாணசபையின் மூலம் எமது தாயக மக்களுக்கு உச்சக்கட்ட சேவையை ஆற்றுவது (more…)
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்துறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் இன்று திங்கட்கிழமை (18.08.2014) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
பிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது...
மானிப்பாய், வடலியடைப்பு பகுதியில் ஏற்பட்ட இருவேறு மோதல் சம்பவங்களில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் (more…)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக புதன்கிழமை (20) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த தெரிவித்தார். (more…)
வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே தற்கொலை செய்து கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளது என யாழ்.பல்கலைக்கழக மனநல துறை பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். (more…)
இந்த வருட இறுதியில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பாரிய இயற்கை அழிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. (more…)
இலங்கையில் போலி மருத்துவர்கள் சுமார் 10400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)
இலங்கையில் தற்போது காணப்படும் விலைவாசி ஏற்றம் காரணமாக பிச்சை எடுத்து பிழைப்பவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து வருகின்றது. (more…)
உலகின் மிகவும் அதிக மின்சாரக் கட்டணம் அறவிடும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்திலிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட விரிவரையாளர் சிரிமல் அபேரட்ன தெரிவித்துள்ளார். (more…)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும், அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனைக் கூடமும் (more…)
மக்களுக்கான திட்டங்களை வகுக்கும்போது மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும். அதேவேளை தொகுதிகளில் வேலைத்திட்டங்களை அடையாளம் காண்பதிலும், அதற்கான மதிப்பீடுகளைச் செய்வதிலும் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் பேணப்பட வேண்டும்' (more…)
கிண்ணியா பகுதியிலுள்ள பழைமை வாய்ந்த கரிமலையூற்று பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. (more…)
முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறையையும், தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் பொதுபல சோனா போன்ற அமைப்புக்கள் ஏவி வருகின்ற நிலையில் சகல மதங்களையும் மேன்மையாக மதிக்கும் என்னைக் கைது செய்யக் கோருவது எந்த வகையில் நியாயமாக அமையும்? (more…)
Loading posts...
All posts loaded
No more posts
