அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணப் பெண் நியமனம்

அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். Read more »

தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை: சம்பந்தன்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more »

வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி கிட்டும்: தயா மாஸ்டர்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி கிட்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆரூடம் தெரிவித்துள்ளார். Read more »

புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னிறுத்தி பொதுமக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கமும், இராணுவத்தினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் Read more »

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு இன்று

அரசியலமைப்பை திருத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. Read more »

யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றுக்கு எதிராக யாழ் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டமான செய்தியொன்று பிரசுரமானது குறித்து யாழ், முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். Read more »

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் யாழ்.விஜயத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?

13வது திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறிவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்ப்பாணத்திற்கு நேற்று மேற்கொள்ளவிருந்த விஜயம் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more »

தமிழினி விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று விடுதலை செய்யப்பட்டார். Read more »

கேப்பாபிலவில் பெரும் இராணுவக் குடியிருப்பு; 2,000 ஏக்கர் காணியில் 4,000 குடும்பங்களை குடியேற்றத் திட்டம்

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காக 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. Read more »

வடக்கு மாகாணசைபத் தேர்தல்:ஈ.பி.டி.பி., சுதந்திரக் கட்சி இணைந்து போட்டி?

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.) என்பன இணைந்து போட்டியிடும் என்று, சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். Read more »

கந்தரோடையில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அம்மிக் கல் கண்டுபிடிப்பு

யாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் இருந்து சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளது. Read more »

இராணுவ உடைமையாகும் புலிகளின் சொத்துக்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அனைத்து சொத்துக்களையும் இராணுவ உடைமையாக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார் என்று தெரியவருகின்றது. Read more »

மீட்கப்பட்ட வெடிபொருட்களுக்கும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு?

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து சில வெடிபொருட்கள் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்ட வெடி பொருட்களை கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லீம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களினால் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் Read more »

ஈ.பி.டி.பி காரைநகர் அலுவலகம் மீது கல்வீச்சு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலகம் மீது நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more »

யாழ். வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு

யாழ்ப்பாண வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவம் குறித்து வர்த்தகர்கள் முறைப்பாடு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள Read more »

வீணையா? வெற்றிலையா? நாளை முடிவு

வட மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா? இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலையிலா? போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது. Read more »

செப்டெம்பர் 21 அல்லது 28இல் வடக்கு தேர்தல்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

குருநகர் கடற்கரையில் பாரிய தளமாக விஸ்தரிக்கப்படும் இராணுவ முகாம்!

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினர் பாரிய தளம் ஒன்றை அமைத்து வருகின்றனர். Read more »

வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக செயற்பட சட்டத்தரணிகள் சங்கம் தயார்

வடக்கில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. Read more »

யாழில் பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல! பெற்றோரை விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை!

கொக்குவில் கிழக்கு மற்றும் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறான சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குறித்த நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more »