இரணைமடு – யாழ் குடிநீர் விநியோகத் திட்டம் கைவிடப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கி.

இரணைமடு – யாழ் குடிநீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஆக்கபூர்வமான பதிலை 14 நாட்களுக்குள் வழங்காது விடின் Read more »

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிபர் மரணம்

க.பொ.த சாதரண தர பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. Read more »

புலம் பெயர்ந்தவர்களின் நன்கொடைகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். த.குருகுலராஜா.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் வழங்கும் உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் – இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண கல்வி அமைச்சர் த குருகுலராஜா. Read more »

கல்வியில் இராணுவத் தலையீடு கல்வி வளர்ச்சிக்கு எதிரானது – விவசாய அமைச்சர்

இலங்கையில் எல்லாத் துறைகளைப் போலவுமே கல்வியும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது. அதிபர்களுக்கும் பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கும் இராணுவ முகாம்களுக்கு அழைத்துத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது. Read more »

முன்னாள் போர் வலயத்தில் கருத்தடைக்கு அவசரம் இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த நவம்பர் முதலாம் திகதியன்று வேரவில், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் முறையான சுகாதார வழிகாட்டலின் பின்னர், தாய்மார் சுயவிருப்பத்தின் பேரில் கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும், Read more »

வடமாகாணத்தில் புதிய வைத்திய சாலை

வடமாகாணத்தில் புதிய வைத்தியசாலை ஒன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்காக அமெரிக்கா யு.எஸ்.எய்ட் அமைப்பு நிதி உதவி வழங்கவுள்ளது. Read more »

கிளிநொச்சியில் 2270 மில்லியனில் பல்கலைக்கழக நகரம் பாராளுமன்றில் சந்திரகுமார்

உயர்கல்வி, கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப, ஆராய்ச்சி ஆகிய அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை. Read more »

கருத்தடை குறித்து பாதிக்கப்பட்ட எவரும் முறைப்பாடு செய்யவில்லை – த.கனகராஜ்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் இதுவரை யாரும் முறைப்பாடு செய்யவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். Read more »

கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழப்பு

கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் யாழ்.போதன வைத்திசாலையில் உயிரிழந்துள்ளார். Read more »

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மரம் நாட்டினார் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்!

மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்டவேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று (26-11-2013) அவர் மன்னாரில் மரங்களை நாட்டினார். Read more »

கூட்டமைப்பின் பெயரில் சிலர் மோசடிச் செயற்பாடு?

புதுக்குடியிருப்பில் வேலை வாய்ப்புத் தருவதாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் சிலர் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து வருவதாகவும் Read more »

வவுனியா மாவட்ட விவசாயிகளைச் சந்தித்தார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் அண்மையில் வவுனியா முருகன் ஊரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. Read more »

புலிகள் பயன்படுத்திய நிலம் என்னும் போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யும் படையினர்: சி.சிறீதரன்

வடமாகாணத்தில் நில ஆக்கிரமிப்புக்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சி- தொண்டமான்நகர் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலம் படையினரின் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். Read more »

மாவீரர் நினைவாகவும் மரம் நடுவோம்! ‘தேசத்தின் நிழல்’ மரநடுகை நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.

தமிழ்ச்சமூகம் மரங்களை வழிபட்ட ஒரு இனம். அதன் தொடர்ச்சியாகவே இன்று எமது ஆலயங்கள் தல விருட்சங்களைக் கொண்டிருக்கின்றன. பிறந்தநாள் நினைவாக மரங்களை நடுகின்ற நாம் Read more »

சிறிதரன் எம்.பி.யின் செயலாளர் விடுதலை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேலமாலிகிதன் ஆகிய இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more »

விவசாய நிலங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் – பொ.ஐங்கரநேசன்

பொது மக்களின் வளமான விவசாய நிலங்கள் மாத்திரம் அல்லாமல், வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சுக்கு உரித்தான பண்ணைகள் கூட இராணுவத்தினர் வசம் உள்ளன. Read more »

பால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் பூநகரியில் திறப்பு

பால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read more »

வன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

வன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டுள்ளதாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு அறிக்கையிட்டுள்ளது. Read more »

சிங்கள பேரினாவாத அரசிடமிருந்து விடுதலை பெறவேண்டும்: மாவை

சிங்களப் பேரினவாத அரசுகளிடமிருந்து விடுதலை பெறுகின்ற ஒரு இனமாக நாங்கள் மாற வேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். Read more »

கூட்டமைப்பின் உள்ளக முடிவுகளுடன் பதவி விலகல் தொடர்பில் ஆதங்கப்படும்: செல்வம் எம்.பி

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். Read more »