- Thursday
- October 15th, 2026
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் செல்வோமேயானால் நாம் ஏமாற்றப்பட்டு பள்ளத்தில் தள்ளப்படுவோம் என தமிழ் தேசிக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை இன ரீதியான கண்ணோட்டத்தில் நோக்கும் அரசு, தனது இராணுவ மற்றும் பொலிஸ் பலத்தை பிரயோகித்து நசுக்க முயல்கின்றது. (more…)
வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாற்று இடங்களை அழித்தும், மாற்றுநிர்மாணம் செய்தும், தமிழர் நிலத்தின் பண்பாட்டு மற்றும் மொழியியல் அடையாளங்களில் (more…)
இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். (more…)
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் வீடுகளில் பணமோசடியில் ஈடுபடுகின்ற நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)
மகேஸ்வரி நிதியம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு நிதியம். அதற்குரிய சட்ட திட்டங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றது அதை அங்கு எப்போதும் பார்வையிடலாம் (more…)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
இராணுவ ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தி தென்னிலங்கை முற்போக்கு சிங்கள இயக்கங்களுடன் இணைந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராட வேண்டும். (more…)
எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறை புகைக்கூட்டிலிருந்த கிரேனைட் வெடித்ததால் படுகாயமடைந்த அதேயிடத்தைச் சேர்ந்த சந்திரகுமார் பிரதீபன் (வயது 22) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை (more…)
யாழ். குடாநாட்டில் புதிதாக நிறுவ பிரேரிக்கப்பட்ட நான்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சூழல் அதிகார சபை மறுப்பு தெரிவித்துள்ளது. (more…)
இறந்த உறவுகளை நாம் நினைவுகூர்ந்தால் அவர்கள் எழும்பி வந்துவிடுவார்களோ என்ற பயத்தினால்தானே என்னவோ இலங்கை அரசு தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிப்பதாக வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் தன்னுடன் கலந்துகொள்ள வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். (more…)
யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அவரது செயலாளராகவிருக்கும் அவரது கணவர் பற்குணராஜா ஆகியோர் கையூட்டுக் கேட்பதாக தான் அறிந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் தெரிவித்தார். (more…)
யாழில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த 60 நாட்களுக்கு மேலாக மேற்கொண்டு வரும் வெளிக்களப் பணிப்பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டு வர வடமாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
மிருசுவிலில் 2002 டிசெம்பர் 19 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் பொதுமக்கள் எட்டுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. (more…)
யாழ். பல்கலைக்கழகத்தினுள் நேற்று முன்தினம் புதன்கிழமை நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வு, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூர்ந்தே முன்னெடுக்கப்பட்டது. (more…)
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகள் மேற்கொண்டு உள்ளனர் என்று தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் வட மாகாண அலுவலகம் அறிவித்து உள்ளது. (more…)
ஊடக நிறுவனங்களில் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றுபவர்களின் ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் (more…)
வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் 14 பிரேரணைகள் இதுவரை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது (more…)
Loading posts...
All posts loaded
No more posts
