டாணா படத்திற்கு 6 கிலோ வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்

மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் டாணா. எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரே இயக்குகிறார். (more…)

ஆஸ்கருக்கு ஆர்னோல்ட் எழுதிய ‘கடி’தம்???

பிரம்மாண்டத்திலும் பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது கடந்த 16 ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த விழாவில் ஹாலிவுட் அதிரடி நாயகன் அர்னோல்ட் ஸ்வாஸ்னேக்கர், (more…)
Ad Widget

சிறுவர் இல்லத்தில் கைவரிசை: இருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்த நான்கு மின்விசிறிகளை திங்கட்கிழமை(22) இரவு திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாயை சேர்ந்த இளைஞர்கள் இருவரை செவ்வாய்க்கிழமை(23) மாலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் புதன்கிழமை (24) தெரிவித்தனர். (more…)

ஜனாதிபதி மஹிந்த சர்வதேச தலைவர்களுடன் சந்திப்பு!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

ஊர்காவற்றுறையில் சுனாமி ஒத்திகை

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்வு பருத்தியடைப்பிலுள்ள கோட்டையடி பொதுமண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது. (more…)

யாழ் – இரத்மலானை வரை இ.போ.ச பஸ் சேவை

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் - புறக்கோட்டை வரையிலான பஸ் சேவை நாளை வியாழக்கிழமை (25) முதல் இரத்மலானை வரையில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக கோண்டாவில் போக்குவரத்து சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் இன்று புதன்கிழமை (24) தெரிவித்தார். (more…)

பெண்ணின் கூந்தலை கத்தரித்த மர்மநபர்கள்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் செவ்வாய்க்கிழமை (23) இரவு அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டிலிருந்த பெண்ணின் கூந்தலை கத்தரித்துவிட்டுச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஜாதகம் பார்த்து வேலைக்கு சேர்க்கப்படும் : கன்னி ராசிக்காரர்களிற்கு வேலை இல்லை

இந்தக் காலத்தில் போய் இப்படியா என்று இதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மை. ரஷ்யாவில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை கேட்டு வருவோரின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் வேளையில் இணைத்துக்கொள்கின்றனர். (more…)

தலைமைத்துவ பயிற்சிக்கான விசேட பேருந்துச் சேவை

யாழ். பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு மின்னேரியா,மாதுறு ஓயாவில் நடைபெறும் தலைமைத்துவப் பயிற்சிக்கு செல்வதற்காக விசேட பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

140 ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழில் இரத்ததானம்

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ். பிரதம தபாலகத்தில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)

முள்ளிவாய்க்காலில் எனக்கும் காணி உண்டு – சீனப் பிரசை ஜுயூ சீ சாங்

இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் தனக்கும் காணி உண்டு என்று நேற்றுத் தெரிவித்த சீனப் பிரசை ஒருவர்,அந்தக் காணியை கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்க சம்மதிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். (more…)

வைத்தியசாலையில் பெண் சாவு : விசாரணைகள் ஆரம்பம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

பண்ணை கடற்கரையில் 23 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி திட்டங்கள்

நகர அபிவிருத்தி அதிகார சபை வேலைத்திட்டத்தின் கீழ் பண்ணை கடற்கரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 23 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் (more…)

நிறை குறைத்து உருளைக்கிழங்கு விநியோகம்

வரட்சி நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு, நிறை குறைந்த அளவுகளில் புலோலி, உடுப்பிட்டி ஆகிய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். (more…)

குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

யாழ். புத்தூர் வடக்குப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கே.உதயராசா (வயது 53) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கொடுக்காத தண்ணிக்கு காசு கேட்கும் அதிகாரிகள்

ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு கிராமத்தில் குழாய் மூலமான குடிநீர் தற்போது நீண்டகாலமாக தமக்கு வழங்கப்படாமலே நீர்வழங்கல் அதிகார சபையினால் மாதாந்தோறும் குடிநீரிற்கான பட்டியலானது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர். (more…)

பொதுப்பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். (more…)

பற்றைக் காணிகளில் எச்சரிக்கைப் பலகை

யாழ். மாநகரப்பகுதியில் பராமரிப்பின்றி இருக்கும் காணிகளில் உள்ள பற்றைகளை உடன் அகற்றுமாறு மாநகராட்சி மன்றம் அந்தந்த காணிகளில் அறிவுறுத்தல் விளம்பரப் பலகைகளை நாட்டி வருகின்றது. (more…)

முதலமைச்சர் வீட்டிற்கு வாடகை மூன்று இலட்சம் போராடியவர் கைகளில் பிச்சைப்பாத்திரம் – ஈ.பி.டி.பி. விந்தன்

இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் போராடி பெற்றுக்கொடுத்ததே வடமாகண சபை என்றும் போராடிய இளைஞர்களின் குடும்பங்கள் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்க வியர்வை கூட சிந்தாத முதல்வர் விக்கினேஸ்வரன் குடியிருக்கும் ஆடம்பர மாளிகைக்கு மாத வாடகை மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது (more…)

2014 காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் கருத்துக்கள்

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வழங்கிய கருத்துக்களின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts