- Monday
- May 4th, 2026
யாழ்.பண்ணையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதுடன் தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் இனந்தெரியாத நபரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி (more…)
விஷாலுடன் பூஜை படத்திலும், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். (more…)
‘அஞ்சான்’ படத்தையடுத்து லிங்குசாமி, கார்த்தி நடிக்க உள்ள ‘எண்ணி ஏழே நாள்’ என்ற படத்தை இயக்க உள்ளார். (more…)
வடக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இந்த நிதி மத்திய அரசாங்கத்துக்குத் திரும்பிச் செல்லப்போகிறது என்றும் அரச தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. (more…)
தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயொருவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (01) கைது செய்தனர். (more…)
மனித பாவனைக்கு உதவாத உரம் கலந்த பனைவெல்லம் தயாரித்தமை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டிருந்த ஊர்காவற்றுறை பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் (more…)
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தின் திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 56). இலங்கை தமிழரான இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருவதோடு (more…)
வாழ்வின் எழுச்சி வாழ்வாதார மற்றும் நிவாரண கடன் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம், பண்ணை வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
புத்தூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோடரித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சமையலறை அடுப்பை மூட்டும் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
யாழ் செம்மணிப் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. (more…)
“ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ‘எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன்” என்றார் டி.ராஜேந்தர். (more…)
"கடந்த காலங்களில் தொடர்ந்து துன்பங்களையும் - துயரங்களையும் சந்தித்து வந்த எமது மக்களுக்கு நாமும் அவற்றை வழங்கக்கூடாது. (more…)
வௌிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் பொருட்களுக்கு பதிலாக பத்திரிகைகள் மற்றும் கொங்ரீட் கற்களை நிரப்பி மோசடி செய்த தபால் ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
பொலிகண்டி ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 40 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் திங்கட்கிழமை (01) தெரிவித்தனர். (more…)
ஊர்காவற்றுறைப் பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றின் முன்பாக நின்று பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் மூவர் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்யப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
கடந்த சில மாதங்களாக 'வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
