யாழில் நவநீதம்பிள்ளை: வடமாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபருடன் இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்றய தினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். (more…)

சாதி கட்டமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். -அங்கஜன்

இப்பிரதேச மக்கள் என்னுடன் இணைந்தவர்கள் இவர்களை சாதிக்கட்டமைப்பால் ஒதுக்க எவராலும் முடியாது. சாதிக்கட்டமைப்பானது ஒழிக்கப்பட வேண்டும் அதிலும் அரசியலில் சாதி கட்டமைப்பு முறை வருவது தவறான ஒன்றாகும். (more…)
Ad Widget

மகன் இறக்க முன்னர் தனது உயிரைமாய்த்துக் கொண்ட தாய்!

தனது மகனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் வைத்தியருந்த தாய்க்கு வைத்தியர்கள் எனிமேல் சிகிச்சை பலன் தரப்போவது இல்லை எனவும் மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்ததனால் மனமுடைந்த தாய் மகன் இறக்க முன்னர் தனது உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் வடமராட்சியில் சோகநிலையை ஏற்படுத்தியுள்ளது. (more…)

நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

வடக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கு முயற்சி! – தி.துவரகேஸ்வரன்

வடக்கு தேர்தலில் வன்முறைகள் மூலம் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி மக்களை அச்சத்திற்குட்படுத்தி மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான தி.துவரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

கொலைகார அரசுக்கு வாக்களிக்காதீர்கள்; வடக்கு மக்களை கோருகிறது கூட்டமைப்பு

எங்கள் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்றொழித்த கொலைகார அரசுக்கோ அல்லது அதனுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்ற ஒட்டுக் குழுக்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது இவ்வாறு வடக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. (more…)

தமிழ் பேசும் அரசே நிறுவப்படவேண்டும்; சி.வி. விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் தமிழ் பேசும் அரசு நிறுவப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் - என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். (more…)

சிற்றூர்திகள் தமது சேவையினை நிறுத்தி எதிர்ப்புத் தெரிவிப்பு

யாழ். மின்சார நிலைய வீதியில் தரிக்கப்படும் தனியார் சிற்றூர்திகள் தமது சேவையினை நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்

வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. (more…)

வேட்பாளர்களே வீதிகளை அசிங்கப்படுத்தாதீர்கள்; பொலிஸார் வலியுறுத்து

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வீதிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என வேட்பாளர்களிடம் கோருவதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்திநாயக்க தெரிவித்தார். (more…)

சொத்து விபரங்களை வெளியிடுங்கள் ; இல்லையேல் வழக்கு தொடருவேன் – தேர்தல் ஆணையாளர்

மாகாண சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடாத விடின் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். (more…)

யாழில் சுதந்திர கட்சியை தாக்கிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் விடுதலை

சாவகச்சேரி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் ஆதரவாளர்ளை தாக்கிய சம்பவம் தொடர்பாக பொலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினரும், பிரதேச சபை உறுப்பினரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். (more…)

யுத்தத்தால் நானும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் உங்கள் வேதனைகளை அறிவேன் -அங்கஜன்

மாதகல் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. (more…)

இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல்: பஸ் சேவை நிறுத்தம்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் நடத்துனர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

தமிழர் அடையாளத்தை அழிக்க அரசு முயற்சி: நவநீதம்பிள்ளையிடம் விளக்குவோம் – மாவை

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு அரசாங்கம் எங்களை அந்நியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)

நவநீதம்பிள்ளையின் வருகை குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது- கே.என். டக்ளஸ்

'இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

முன்னாள் நீதியரசரே தேர்தல் சட்டவிதிகளை மீறினார் – சி.தவராசா

வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ.ம.சு.முன்னணி முதன்மை வேட்பாளர் சி.தவராசா தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். (more…)

வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுகளில் படையினர் பாவனையிலிருந்த வீடுகள், காணிகள் மக்களிடம் கையளிப்பு.

வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பட்சத்திலேயே தற்போதுள்ள சமாதான சூழலை நீடித்து நிலைபெறச் செய்ய முடியுமென யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

வடக்கில் இராணுவ பிரசன்னத்தால் மக்கள் பேசுவதற்கே அஞ்சுகின்றனர்: விக்னேஸ்வரன்

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னமானது கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு பெரும் தடையாக உள்ளது. நாம் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் எம்முடன் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். (more…)

வேட்பாளர் மீதான தாக்குதல்; இரு தரப்பும் நீதிமன்றுக்கு; யாழ். பொலிஸார்

யாழ். நகரில் கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி முறைப்பாடு செய்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts