Ad Widget

வட மாகாண அமைச்சர் – இந்திய துணை தூதுவர் சந்திப்பு

india-danesran-makalingam-vinthakanவட மாகாண போக்குவரத்து மற்றும் கடற் தொழில் அமைச்சர் பி.டெனிஸ்வரனிற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவர் வே.மகாலிங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் கலந்துகொண்டார்

Related Posts