ஆரியகுளத்தில் மேலும் ஒரு புத்தர்சிலை!

ஆரியகுளம் சந்திப்பகுதியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை இன்றைய தினம் கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டது. (more…)

யாழில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் நிறுவனத்தின் கட்டிடத்தொகுதியிலிருந்து அண்ணா வீதி வவுனியாவைச் சேர்ந்த லெனின் ரூக்ஷன் (வயது 26) என்பவர் சடலமாக மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

காணாமல்போனோர் விடயத்துக்கு அரசுடன் இணைந்துள்ள தமிழ் கட்சியினரே பொறுப்பு – கஜதீபன்

யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் விடும் கண்ணீருக்கு அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைமைகளே பதில் கூறவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். (more…)

இனங்களுக்கிடையில் கசப்பான உணர்வுகளை ஏற்படுத்த மேற்குலகம் முயற்சி

மனித உரிமை என்ற விடயத்தை முதன்மைப்படுத்தி இலங்கையில் இனங்களுக்கிடையில் பின்னடைவுகளையும் கசப்பான உணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாக (more…)

சட்டம் தந்த உரித்துக்களை தராது அரசு முடக்கி வருவது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல் – முதலமைச்சர்

நாம் எவ்வளவு பணஞ் செலவு செய்து தெருக்கள் போட்டோம், இரயில் வரச் செய்தோம், கட்டடங்கள் கட்டினோம், பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டோம். நீங்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. (more…)

பாணின் நிறையில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்

யாழ்.மாவட்டத்திலுள்ள வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்படும் பாணின் நிறையில் கவனம் செலுத்துமாறு வெதுப்பக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக (more…)

வடக்கில் 3 பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு

வடமாகாணத்திலுள்ள மூன்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் க.தியாகராஜா திங்கட்கிழமை (24) தெரிவித்தார். (more…)

முன்னாள் போராளிகளின் நிலையினை வைத்து அரசியல் செய்யக்கூடாது – சந்திரகுமார்

முன்னாள் போராளிகளின் அவல நிலையினை வைத்து அரசியல் செய்வதை விட அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதாவது செய்ய அனைவரும் யோசிக்க வேண்டும்' (more…)

சர்வதேசம் வழங்கும் கால அவகாசத்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பு – ஜேர்மன் தூதுவரிடம் அனந்தி

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் வழங்கி வருகின்ற கால அவகாசங்களால் புதிய புதிய பிரச்சினைகளையே தோற்றுவிக்கும் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜேர்மன் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். (more…)

கிராமப்புறங்களில் இராணுவ அடாவடித்தனங்கள் தொடர்கின்றது – மாவை

எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் (more…)

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 265 பேருக்கு கடனுதவி

யாழ்.மாவட்டத்தில் உள்ளவர்களில் யுத்தத்தில் பாதிப்புற்றவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. (more…)

நான் அரசியல்வாதி இல்லை, நிர்வாகி மட்டுமே – முதலமைச்சர்

ஜெனீவா பற்றிய விடயங்கள் கதைப்பதற்கு நான் அரசியல்வாதியில்லை, நிர்வாகி மட்டுமே. அவ்வாறான விடயங்களைப் பார்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் (more…)

‘ஒன்லைன் மூல விஸா’ இணையத்தளம் போலியானது – இந்தியத் துணைத் தூதரகம்

இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி செயற்படும் 'ஒன்லைன் மூல இந்திய விஸா விண்ணப்பப் படிவம்' என்னும் இணையத்தளம் இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட இணையத்தளம் இல்லையென (more…)

பறக்கும் தங்கச் செம்பு!

கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். (more…)

சென்னை போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்கு இந்திய மத்திய அரசு ஏற்படுத்திய முட்டுக்கட்டையைக் கண்டித்தும் இவர்களை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் இன்று திங்கட்கிழமை (24.02.2014) மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள (more…)

கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு, 10 பேர் காயம்

இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது, ஏற்பட்ட கைகலப்பால் 10 பேர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக இளைவாலை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

முகப்புத்தகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய தொலைபேசி எண்

சமூக வலையமைப்பான முகப்புத்தகம் தொடர்பில் இதுவரையில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

தென்னாபிக்காவை பின்பற்றி இலங்கையில் உள்நாட்டுத் தீர்வு – டக்ளஸ்

தென்னாப்ரிக்காவிலிருந்து பெற்றுக் கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார். (more…)

இலங்கை அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்று – த.தே.கூட்டமைப்பு

எப்போது எமக்கு விடிவு கிடைக்கின்றதோ, எப்போது எமக்கு உரிமை கிடைக்கின்றதோ, அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணியில் இருந்து ஒதுங்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)

முதலாவது உல்லாசப் படகு வல்வையில் வெள்ளோட்டம்

வல்வெட்டிதுறையில் இன்று உல்லாச இரட்டைப் படகு ஒன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. உல்லாசப் படகுச் சேவைக்கென (Boating) இப்படக்கானது வல்வையைச் சேர்ந்த (more…)
Loading posts...

All posts loaded

No more posts