- Tuesday
- July 1st, 2025

வடமாகாண நீதிபதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு யாழ்.நீதிமன்றக் கட்டிடத்தில் இன்று (30) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. (more…)

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மீது புளியங்கூடல் பகுதியில் வைத்து தனியார் பஸ் சாரதி இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் (more…)

உகண்டா நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் ஓடொன்கோ ஜெஜி, இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். (more…)

தமிழ் மக்களுக்கு தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வதற்கு தான் தயாராக உள்ளதுடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் (more…)

பருத்தித்துறை நாகர் கோயில் பகுதியில் இன்று காலை கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பல்வேறு சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

யுத்தத்தின் போது இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியத்தின் அலுவலகம் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார். (more…)

யாழ். மாவட்டத்தின் கட்டளைத்தளபதியாக உதயபெரேரா பதவி ஏற்ற பின்னர் 200 சிறிய இராணுவ முகாம்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. (more…)

தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். (more…)

வட மாகாண மக்களின் போக்குவரத்து ஒழுங்குகளை சீர் செய்யும் நோக்கோடு 101 நாள் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக வடக்கு (more…)

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தீர்மானங்களையும் முறியடிக்கக் கூடிய நடவடிக்கைகளை அவசரமாக எடுத்தல் வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். (more…)

குடாநாட்டில் பெரும்பாலான இடங்களில் இராணுவ மினி முகாம்களை மூடிவரும் பாதுகாப்புப் படையினர் கிராமங்கள் தோறும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றனர். (more…)

வடமாகாணத்திலுள்ள பொலிஸாருடன் எங்களால் மல்லுகட்ட முடியாது. அந்தவகையில், பொலிஸ் அதிகாரத்தினை வடமாகாண சபையினால் உருவாக்க முடியாதா? அடாவடியான ஆளுநருக்குப் பின்னால் அலைய முடியாது' (more…)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட வேலணை சரவணை மேற்கினைச் சேர்ந்த மகாலிங்கம் ஜனகன் (36) என்பவர், (more…)

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்தாண்டில் மட்டும் 5 இலட்சத்து 16 ஆயிரத்து 974 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி. குகநாதன் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts