- Sunday
- July 27th, 2025

எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் றிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆனந்த் (more…)

இறுதி யுத்தத்தின்போது பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவம் அறிவித்ததற்கு அமைய ஒப்படைக்கப்பட்ட தனது கணவரை தற்பொழுதுவரை காணவில்லை எனவும் இராணுவத்திடம் ஒப்படைத்தபின்னர், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுகின்ற புகைப்படமொன்று (more…)

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர் இரவில் வெளிச்சமின்றி வந்த சைக்கிளுடன் மோதி நிலை தடுமாறி மதிலுடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார். (more…)

பொறுப்புக்கூறல் மற்றம் நல்லிணக்கம் தொடர்பில் நீண்டகால - நிலையான தீர்வொன்று தொடர்பில் அரசு மீளச் சிந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். (more…)

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அவசியமானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதித்தள்ளிய தனியார் பஸ்ஸினுடைய வழித்தட அனுமதிப்பத்திரத்தை (more…)

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் புதையுண்ட மீரியாபெத்தை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், (more…)

நியூசிலாந்தின் சிறு கைத்தொழில் அமைச்சரான நாதன் கேய் (Mr. Nathan Guy )நேற்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த தென்கொரிய நாட்டு தூதுவர் சாங்வோன் சாம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுன்னாகம் மருதனார்மடத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திறக்கு சென்று பார்வையிட்டார். (more…)

யாழ்.மத்திய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் அதிகளவான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக (more…)

தொண்டைமானாறு – திருகோணமலைக்கு செல்லும் பேருந்து சேவையை அச்சுவேலியிருந்து –திருகோணமலைக்கு நீடித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (more…)

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செவ்வாய்க்கிழமை (04) அறிவித்தல் விடுத்துள்ளது. (more…)

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால் அவர்களுக்கு வடக்கு - கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, (more…)

மண்சரிவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

மரங்களின் நிழலில் ஏதிலிகளாகப் பல இலட்சக்கணக்கான மக்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோருமே பரிணாமப்பாதையில் ஒரு காலத்தில் மரங்களின் மீது வாழ்ந்தவர்கள்தான். (more…)

போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் (more…)

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் செல்லதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

All posts loaded
No more posts