இலங்கையும் பெலாரஸீம் மீன்பிடித் துறையில் பலமான ஒத்துழைபப்பு பற்றி ஆராய்வு Editor - November 20, 2014 at 23:39 Tweet on Twitter Share on Facebook Pinterest Email பெலாரஸ் மக்களவையின் தலைவர் திரு.விளாடிமீர் ஆன்ட்ரீசிங்கோ இனால் தலமை தாங்கப்பட்ட பெலாரஸ் தேசிய சபையின் உயர்நிலை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை அலரி மாளிகையில் சந்தித்தது.