Ad Widget

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மாற்றம்

எதிர்வரும் 26.11.2014 ஆம் திகதி யாழ்.மாவட்டசெயலகத்தில் நடைபெறவிருந்த யாழ்.மாவட்டஒருங்கிணைப்புக் குழுகூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.

எனினும் இவ்வருடத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts