- Thursday
- July 24th, 2025

சரக்கு ரயில் தடம்புரண்டமையால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவைகள், 1 ½ மணி நேர தாமதத்தின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன், ஞாயிற்றுக்கிழமை (16) கூறினார். (more…)

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வீதி ஒழுங்கை மீறும் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை சாரதிகள், இவ்வருட இறுதிக்கு முன்னரிருந்து அலைபேசி மூலமாக செலுத்த முடியும் (more…)

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உதுமா லெப்பை முகமது ஹால்தீன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை (more…)

பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். (more…)

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று (more…)

ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? என்று சீமான் இந்தியா தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியுள்ளார். (more…)

யாழ். மாவட்டத்தில் தென்மராட்சியிலேயே அதிக நீரிழிவு நோயாளர்கள் உள்ளனர் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் த.குகதாசன், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்துள்ளார். (more…)

யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக (more…)

தேசத்திற்கு மகுடம் செயல் திட்டத்தின் கீழ் தேசிய மர நடுகைத் திட்டம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாகவுள்ள கீரிமலை தட்சன்காடு என்னும் இடத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது. (more…)

யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் இல்லம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், சனிக்கிழமை (15) தெரிவித்தார். (more…)

டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (15) தெரிவித்தனர். (more…)

மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரித்தானவை என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம் (more…)

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தை இருக்க வேண்டாம் என்று நாம் கூறவில்லை. இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு இருக்க வேண்டும். (more…)

புழக்கத்தில் உள்ள பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் இயங்கி வந்து மூடப்பட்டிருந்த 59 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களில் 38 நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இன்று (15) தெரிவித்தார். (more…)

மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். (more…)

யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது வங்கிகளில் இருந்து கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்ட நகைகள், பணங்கள், வங்கிக் கணக்குகளை உரியவர்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது வடக்கு மாகாண சபை. (more…)

யாழ். மாவட்டத்திலுள்ள பல கலைஞர்கள் இலைமறை காயாய் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ரூபினி வரதலிங்கம், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts