Ad Widget

வடமாகாண சபையில் 5 பிரேரணைகள் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 19 ஆவது அமர்வில் 5 பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. (more…)

யாழ். மாவட்ட அனர்த்த தணிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

யாழ். மாவட்டத்தில் அனர்த்த தணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வருடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக 57 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு (more…)
Ad Widget

கீரிமலையில் தவறவிடப்பட்ட குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைப்பு

கீரிமலை புனித தீர்த்தத்திற்கு பிதிர்க்கடன் செய்ய சென்றவர்கள் தமது இரு சிறுவர்களை தவறவிட்டு சென்றுள்ளனர். (more…)

இலங்கை மீனவர்களையும் விடுவிக்கக் கோரிக்கை

போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு (more…)

5 இந்திய மீனவர்கள் விடுதலை

போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். (more…)

திரையரங்கில் அமோக வரவேற்பை பெற்ற இலவு குறும்படம்.

கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் உருவான இலவு குறும்படம் அண்மையில் கொழும்பு ஈரோஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. (more…)

யாழில் இருந்து இ.போ.ச.வின் புதிய சேவைகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவில், கண்டி, மன்னார் ஆகிய பிரதேசங்களுக்கான புதிய பஸ் சேவைகயை 15ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம், புதன்கிழமை(19) தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரின் தேவைக்காக தமிழர்களுடைய நிலங்கள் பறிபோகின்றது

வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகின்றனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகிறது

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

மாதகல் காணி பறிபோனது

மாதகல் ஜோதிப்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 66 பரப்பு காணி கடற்படையினரிடம் பறிபோயுள்ளது. (more…)

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ; வடக்கு அவையில் தீர்மானம்

வடக்கில் யுத்தம் காரணமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (more…)

அமைச்சரவை கூட்டத்துக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு!

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கு முன்னதாக அவசர அமைச்சரவை கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)

இன்று ஜனாதிபதி பதவியேற்றதன் நான்காவது வருட பூர்த்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் (19) 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. (more…)

மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பம்!

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் நூறு மில்லியன் ரூபா முதலீட்டில் நேற்று கல்வியமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னால் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.பிராந்திய சுகாதார பணிமனைக்கு கீழ் பணிபுரியும் சமூக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தலைமைச் செயலகத்திற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். (more…)

உடுவிலில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

யாழ்.உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கத்தையடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று உடுவில் சுகாதார வைத்தியதிகாரி அ.ஜெயக்குமரன் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது – டக்ளஸ்

அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

முதன் முறையாக அவைத்தலைவருக்கு செங்கம்பள வரவேற்பு

வடக்கு மாகாண சபையின் அமர்வுக்கு முதன் முதலாக செங்கம்பளத்தில் அவைத்தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்ட நிகழ்வு 19ஆவது சபை அமர்வான இன்று நடைபெற்றது. (more…)

சன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்தமை பயங்கரமான பிரச்சினை – அரசாங்கம்

வன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர். (more…)

யாழில் குடும்பஸ்தரைக் காணவில்லை!

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரைக் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts