- Wednesday
- July 9th, 2025

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் (more…)

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரிடம் வடபகுதியின் இன்றைய மக்களுடைய நிலைமைகள், (more…)

கடந்த காலங்களிருந்து வடமாகாணம் விரைவாக மீண்டுகொண்டிருந்தாலும் அங்குள்ள மக்களும் அடிப்படை வசதிகள் பூரணப்படுத்தப்படவில்லை. (more…)

யார் தலையிட்டு அழுத்தங்களை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். (more…)

நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட கிளிநொச்சி மாவட்டமே போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

இலங்கையின் வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டுமானால் அவர் அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியம் என்று இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் அடங்கிய 10 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களை, ஐ.நா விசாரணைக் குழுவுக்கு அனுப்பவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (04) தெரிவித்தார். (more…)

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விசாரணைக் குழுவிடம், சாட்சியமளிக்கும் வழிமுறைகள் அடங்கிய (more…)

"உள்நட்டில் எங்கள் குரலுக்கு மதிப்பில்லை. அதனால்தான் நாம் வெளிநாடுகளுடன் பேச விழையும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்" - இவ்வாறு கூறினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளுடன் புதிய இந்தியப் பிரதமர் மோடி நூற்றுக்கு நூறு வீதம் உடன்பட்டுப் போகின்றார் என்று அவரே கூறினார் எனத் தெரிவிக்கப்படுவதில் எமக்கு வியப்பு ஏதுமில்லை. ஏனென்றால் புதுடில்லியின் விருப்பப்படி, (more…)

கணவனால் தீ மூட்டி எரிக்கப்பட்டு உயிரிழந்த, முல்லைத்தீவு கோப்பாப்பிலவை சேர்ந்த ராசரட்ணம் ராஜினி (வயது 24) என்ற பெண்ணின் இறுதிக் கிரியைகளை இராணுவம் தாங்கள் மேற்கொள்வதாக (more…)

ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறுமா அல்லது மார்ச் மாதம் நடைபெறுமா என்று பலதரப்புகளிலும் இருந்து கேள்விகள் எழும்புகின்றது எனினும், ஜனாதிபதி தேர்தலை 2016ஆம் ஆண்டு வரை நடத்தவேண்டிய தேவை (more…)

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.ஜோன் ரங்கினிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (02) கையளிக்கப்பட்டது. (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து அந்தக் கட்சியை பலவீனப்படுத்த அரசாங்கத்தின் கையாளாக ஆனந்த சங்கரி செயற்படுகின்றார். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. (more…)

இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். (more…)

புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் மோடி காட்டியிருக்கின்றார். (more…)

பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ள தேசிய சமாதானப்பேரவை இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை கோரியுள்ளது. (more…)

இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது (more…)

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசும் வடக்கு மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

All posts loaded
No more posts