Ad Widget

யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம்

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய நிலையில் இயற்கை எய்திய யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (04.12.2004) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. வடக்கு விவசாய அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற...

மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே!

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். (more…)
Ad Widget

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மரநடுகை மாத கொண்டாட்டம்

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

ஜனாதிபதியின் பிறந்த நாள் : அங்கஜன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 69ஆவது பிறந்தநாள் மற்றும் பதவியேற்ற நாளை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வாழ்வு சுபீட்சம் பெறவும் பணிகள் சிறக்கவும் (more…)

ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் சிறப்புப் பூசை வழிபாடு

ஜனாதிபதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. (more…)

பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய கண்டன போராட்டம்

ஐஸ் கிறீமில் மலத்தொற்று என வெளியான செய்திகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு நேற்று காலை 10.00 மணியளவில் யாழ். நகரில் கண்டனப்பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர் கௌரவிப்பு

மிகச் சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாணம் ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் சிங்களக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களின், கௌரவிப்பு மற்றும் கலைநிகழ்வுகள். (more…)

விவசாய அமைச்சின் மலர்க்கண்காட்சியில் இலவச மரக்கன்றுகளை வாங்க மாணவர்கள் முண்டியடிப்பு

வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க்கண்காட்சி நேற்று புதன்கிழமை (05.11.2014) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. (more…)

இந்துவின் மைந்தர்களின் முல்லைத்தீவிற்கான கல்வி செயற்றிட்டம்

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியின் "2005 இந்துவின் மைந்தர்களினால்” முல்லைத்தீவிற்கான கல்விக்கான செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. (more…)

வடக்கு முதல்வர் வடக்கின் அமைச்சர்கள் சகிதம் மன்னாரில் மக்கள் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் சகிதம் மன்னாரில் மக்கள் குறை கேட்கும் சந்திப்பு ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30.09.2014) மேற்கொண்டுள்ளார். (more…)

தேசியப்பற்றாளர், பொருளியலாளர் சி.வரதராஜன் அவர்களின் இறுதி அஞ்சலி – புகைப்படத் தொகுப்பு

பிரபலப் பொருளியல் ஆசானும் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர செயற்பாட்டாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவருமான சி.வரதராஜன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (20.08.2014) நடைபெற்றது. (more…)

எழுச்சி கொண்டது யாழ்.நகர்! தமிழ் மன்னர்களின் சிலைகள் திறப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக மாநகர சபையினால் யாழ்.நகரில் நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களது சிலைகள் எழுச்சி பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன. (more…)

சமூக வேலைத்திட்டங்களில் முன்னாள் போரளிகளே முன்னால் நிற்கிறார்கள் – பொ. ஐங்கரநேசன்

சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத்திட்டங்களில் இப்போது அதிகம் முன்னாள் போராளிகளே முன்னால் நிற்கிறார்கள். (more…)

போர் முடிந்தும் ஆக்கிரமிப்புப் போர் இன்னும் முடியவில்லை – விவசாய அமைச்சர்

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. (more…)

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ்மக்களை அரசு அடிமைகளாகவே கருதுகின்றது – ஐங்கரநேசன்

தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். (more…)

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! – ஆளுநரின் செயலாளர்

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் (more…)

கிளிநொச்சியில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய உழவர் பெருவிழா

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா (more…)

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி

தைபொங்கல் திருநாளை முன்னிட்டு இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி நடத்தபட்டது. (more…)

தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி  நேற்று திங்கட்கிழமை (16.12.2013) சாவகச்சேரி  கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இறங்குதுறை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

நயினாதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்குதுறையை அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் உத்தியோகபூர்வமாக நேற்றய தினம் திறந்து வைத்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts