வடபகுதி ஆசிரியர்கள் 21ஆம் திகதி போராட்டம்

வடக்கில் ஆசிரியர்கள் காணாமல் போதல், எலும்புக் கூடுகள் மீட்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் (more…)

நடுவர்களின் தவறான தீர்ப்பாலே போட்டி குழம்பியது – மத்திய கல்லூரி அதிபர்

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது (more…)
Ad Widget

யாழில் 03 புதிய வைத்தியசாலைகள் திறப்பு

யாழ். மாவட்டத்தின் குரும்பசிட்டி, தெல்லிப்பழை, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 03 வைத்தியசாலைகளை வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் சனிக்கிழமை (15) திறந்து வைத்தார். (more…)

பொன் அணிகளின் போர் விவகாரம், நால்வர் கைது

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இளம் தந்தையான ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (23) என்பவர் அடித்து (more…)

ஐ.நாவின் ஆதரவை கோரவேண்டியுள்ளது – சுரேஷ்

வடமாகாணத்தை பொறுத்தவரையில் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது. (more…)

பெண்களுக்கான சுயதொழில் பயிற்சித் திட்டம் சங்கானையில் ஆரம்பம்

யாழ்.மாவட்ட பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் (பற்றிக்) பயிற்சி திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். (more…)

பொன் அணிகளின் போரில் கைகலப்பு ஒருவர் பலி

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி (more…)

சுகாதார பரிசோதகர்கள் விடுவிக்கவும் – ஆளுநர்

யாழ். மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களில் 3 பிரதேச சபைகளின் பொதுச் சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இடமாற்றம் செய்யுமாறு (more…)

தர்மபுரத்தில் கைதான தாய் தடுப்புக் காவலில்! மகள் விடுவிப்பு

கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

கோண்டாவில் விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கோண்டாவில் டிப்போச் சந்தியில் இராணுவத்தினரின் நோய் காவு வண்டி (அம்புலன்ஸ்) முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியினை மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் (more…)

வேலைவாய்ப்பின்மையும் பாதுகாப்பின்மையும் நீடிப்பதாலேயே எமது இளைஞர்கள் புலம்பெயர்கின்றனர்

எமது மக்கள் இந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் எமது இளைஞர்களால் வேலைவாய்ப்பைப் பெறமுடியவில்லை. எமது இளைஞர்கள், குறிப்பாகத் தடுப்புமுகாம்களில் இருந்து விடுதலையான போரளிகள் இங்கு தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்றே உணருகிறார்கள். (more…)

அபிவிருத்தி முழுமை பெறுவதற்கு அரசியல் தீர்வு அவசியம் – விவசாய அமைச்சர்

"நீண்டகாலமாகத் தொடரும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையிலான நிலையான தீர்வு காணப்பட்டால் மாத்திரமே முழுமையான அபிவிருத்தி சாத்தியமாகும்" (more…)

கமலேந்திரனுக்கு தேர்தல் திணைக்களம் கடிதம்

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியமை தொடர்பாக கந்தசாமி கமலேந்திரனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக (more…)

இராணுவத்தின் அம்புலன்ஸ் விபத்து, கோண்டாவிலில் பதற்றம்!

கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இராணுவத்தின் நோய்காவு வண்டி( அம்புலன்ஸ்) துவிச்சக்கரவண்டிகள் மூன்றுடனும் எதிரேவந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதிவிபத்துக்குள்ளானது. (more…)

வடக்கின் சமரில் வாள்வெட்டு, இளைஞன் படுகாயம்

வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிந்தது. (more…)

கிராம அபிவிருத்திற்கு ஒத்துழைக்கவேண்டும் – டக்ளஸ்

அரசாங்கத்தினால் கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதிகளினை கிராமஅலுவலர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென (more…)

மயிலிட்டியில் மீன்பிடிக்கலாம், மீளக்குடியமர முடியாது – இராணுவத் தளபதி

வலி.வடக்கின் மயிலிட்டியில் மீன்பிடிக்க முடியும், ஆனால் மீளக்குடியமர முடியாது. இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா திட்ட வட்டமாகக் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர் வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம். (more…)

யாழ்.பல்கலை வணிக பீடத்தின் சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதி, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் முதலாவது சர்வதேச ஆய்வரங்கினைச் “சமகால முகாமைத்துவம்” என்னும் கருப்பொருளில் இன்று (14.03.2014) நடாத்தவுள்ளது. (more…)

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு வணிகர் கழகத்தினால் கற்றல் உகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. (more…)

காணாமற்போனோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது?

காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயும் மகளும் நேற்று கிளிநொச்சியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts