ஆரியகுள சந்தியில் நடப்பது என்ன?

யாழ். ஆரியகுள சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறுவதால் அப்பகுதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG_8755

இந்த நீர் எப்பகுதியூடாக வருகின்றது என்பது இதுவரை தெரியவரவில்லை. நீர் வரத்து காரணமாக வீதியில் பாரிய குழிகள் தோன்றியுள்ளது.

IMG_8764

இதன் காரணமாக இந்தவீதியூடக இடம்பெற்ற வந்த போக்குவரத்து தடை செய்யப்பட்டு வேறு வழியூடாக போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.

Related Posts