Ad Widget

மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப பயணிப்பது வட மாகாணசபையின் கடமை – ஆளுநர்

மாகாண சபையின் முறைமைகளுக்கு அமைவாக, வடக்கு மாகாண சபை மக்களின் அபிலாசைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் எதிர்கால இலக்குகளை நோக்கி செல்வது இம்மாகாண சபையின் முக்கிய கடமையாகும் என வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

சனல் 4 தொலைக்காட்சியின் ஊடவியலாளர் கல்லம் மெக்ரே இலங்கையில்..!

இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை தயாரித்து இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை உலகம் முழுக்கப் (more…)
Ad Widget

த.தே.கூட்டமைப்பினருக்கான அன்பான வேண்டுகோள்! – இரா. தேசப்பிரியன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கோப்புகளில் துண்டுபிரசுரமொன்று வைக்கப்பட்டுள்ளது. (more…)

தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் 231 பேர் வடமாகாண சபைக் கட்டிடத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

யாழ்ப்பாணக் கல்விநிலை முதன்மை பெற வேண்டும்; வடக்கு கல்வி அமைச்சர்

கடந்த காலங்களில் கல்வியின் மேன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் கல்விநிலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக பலரும் ஒப்புக் கொள்கின்றனர். (more…)

ஆளுநரின் உரையினை மூவர் புறக்கணிப்பு

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கன்னியுரையினை வடமாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். (more…)

நீண்டகாலப் பகுதியில் எமது இளைஞர்கள் மிகப் பெரும்பாலான பெறுமதியான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டனர்-பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றி உரை முழுவடிவம் (more…)

‘கலைவாணி’ முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா

சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி ''கலைவாணி'' முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழாஅண்மையில் சிறப்பாக நடைபெற்றது. (more…)

வலி.வடக்கு தவிசாளருக்கு இனந்தெரியாதோரால் கொலை மிரட்டல்!

வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் இனந்தெரியாதவர்களினால் மிரட்டப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

3 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வதற்கு அனுமதி – அரச அதிபர்

வலி.வடக்கு மீள்குடியமர்வை வலியுறுத்தி நாளைய தினம் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) மற்றும் வலி. கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் (more…)

வலி வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை மறுதினம் கவனயீர்ப்பு போராட்டம்!

வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பது, அம் மக்களின் வாழ்விடங்களை அடாத்தாக இடித்தழிப்பது என்பவற்றைக் கண்டித்து (more…)

குடாநாட்டின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க திட்டமிட்ட சதி – சித்தார்த்தன்

உயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது. (more…)

நலன்புரி நிலைய மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்: ஈ.பி.டி.பி.

யாழ். குடாநாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. (more…)

இராணுவ பயன்படுத்திய வீடுகளுக்கு வாடகைகள் செலுத்தப்படுகின்றது: திசாநாயக்க

யாழில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த பொதுமக்களின் வீடுகளுக்கு இராணுவத்தினரால் வாடகை செலுத்தப்பட்டு வருவதுடன் (more…)

521 படைப்பிரிவின் கீழிருந்த வீடுகள்,காணிகள் கையளிப்பு

யாழ். பருத்தித்துறை பகுதியில் 521 படைத்தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 50 வீடுகள் மற்றும் 22 காணிகள் நேற்று பொதுமக்களின் கையளிக்கப்பட்டன. (more…)

இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைப்பு!

அம்பாந்தோட்டை சூரியவௌ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று திறந்து வைத்தார். (more…)

தேசிய அடையாள அட்டை பெற சா/த மாணவர்களுக்கு விசேட கால அவகாசம்

இம்முறை க.பொ.த. சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள இரண்டு வாரம் விசேட கால அவகாசம் வழங்குவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதிநிதிகள் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. (more…)

யாழ்.பல்கலைக்கு டிச.1 வரை விடுமுறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது (more…)

மக்களிடையே முரண்பாட்டை உருவாக்குகிறது இராணுவம் – வலி.வடக்கு தவிசாளர்

வலி.வடக்கைச் சேர்ந்த ஒரு பகுதி மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தி குறித்த இரு பகுதி மக்களுக்கும் இடையில் (more…)
Loading posts...

All posts loaded

No more posts