- Friday
- July 11th, 2025

மினிபஸ் உரிமையாளர் மீது நேற்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். (more…)

பிறக்கின்ற சித்திரைப் புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வு மேலும் சிறக்கின்ற புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், (more…)

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணிவொரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட 8 பேர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். (more…)

புத்தாண்டு பிறக்கும் போது எம்மவரிடையே தெளிந்த மனமும் பொது நல சிந்தையும் உதயமாக வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் (more…)

மற்றவர்களைக் கீழே இழுத்துத் தள்ளிவிட்டுத் தான் மட்டும் முன்னேற நினைக்கும் மக்களால் எமது தமிழ்ப் பேசும் சமூகம் முன்னேறாது. (more…)

இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் பயன்பாட்டுக்கென சமிக்ஞை வாகனமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாநகர சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். (more…)

சூரியன் யாழ்ப்பாணத்திற்க்கு மேல் செவ்வாய்க்கிழமை உச்சம் கொடுக்கும் என்று யாழ். வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. (more…)

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த வியாழக்கிழமை (10.04.2014) நீர்வேலி மேற்குப் பகுதியில் சேதனமுறை மாதிரிப்பண்ணை ஒன்றைத் திறந்து வைத்துள்ளார். (more…)

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக அப்பிரதேச மக்கள் வடக்கு மாகாண விவசாய,கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம் (more…)

பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)

யாழ்ப்பாணத்தில் பகற்கொள்ளைச் சம்பவங்கள், மோசடிகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். (more…)

சிறந்த பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாவட்டமாக யாழ்.மாவட்டம் அமையும் என்பதை உறுதியாக கூறுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

நெடுந்தீவில் கடல் நீரினை நன்னீராக மாற்றி குடிநீராக பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இது 3 மாதகாலப்பகுதியில் சாத்தியமாகும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியளாலர் திருமதி பாலகுமாரி ஐங்கரன் நேற்று தெரிவித்தார். (more…)

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வடக்கிற்கான ரயில் சேவை சாவகச்சேரி வரை நீடிக்கப்படும் என நம்பகமாகத் தெரியவருகின்றது. (more…)

வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தை விரும்புவதுடன், அதற்காக இங்குள்ள இளைஞர், யுவதிகளை பலிக்கடா ஆக்குவதாகவும் கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே.எதிரிசிங்க தெரிவித்தார். (more…)

2012ஆம் ஆண்டு மே மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14 ஆவது தேசிய மாநாட்டில், கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக (more…)

ஜய புது வருடம் திங்கட்கிழமை 14. 04.2014 அன்று இலங்கை நேரப்படி காலை 6.11 இற்கு அத்த நட்சத்திரம் இரண்டாம் பாதம், (more…)

All posts loaded
No more posts