- Saturday
- July 18th, 2026
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். (more…)
மின்கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். (more…)
சிறுவர்களுக்கு நாடகம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (26) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. (more…)
1992ல் ஏ.ஆர்.ரகுமானை தனது ரோஜா படத்தில் அறிமுகம் செய்தவர் மணிரத்னம். அந்த படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. (more…)
வடக்குக்கு இரண்டு நாள் பயணமாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகிறார். (more…)
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி எதிர்வரும் 3, 4, 5 ஆம் திகதிகளில் நல்லை ஆதீனத்துக்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது. (more…)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர். (more…)
பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. (more…)
எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்திய மீனவர்கள் 4 பேர் படகுடன் யாழ். நெடுந்தீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கரையொதுங்கியதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். (more…)
உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர். (more…)
சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலைதொடர்பில் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)
அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியது என்பது போல் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அகிம்சைப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக கூறி, வார்த்தையை விட்டு விட்டார் என அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஓ பன்னீர்ச் செல்வம் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (more…)
வாரியபொலவில் இளைஞர் ஒருவரை யுவதியொருவர் அறைந்த சம்பவத்தை போன்று மற்றொரு சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. (more…)
தாச்சி விளையாட்டை பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர், இனந்தெரியாதவாகளின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)
இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
யாழ். வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது என்று சனிக்கிழமை (27) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
செல்வி ஜெயலலிதாவின் கைதினையடுத்து எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
சக்கோட்டை தெற்கு மற்றும் இன்பர்சிட்டி கிராமங்களுக்கு குடிநீரைப் பெற்றுத்தருவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
