சவுக்குமரக் காடு பாதுகாப்புத் திட்டம்

வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப்பகுதியில் உள்ள சவுக்குமரக்காட்டைப் பாதுகாக்கும் திட்டம் ஒன்றை வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, (more…)

ஆலயங்களில் மிருகபலியை தடுக்க கைதடியில் உண்ணாவிரதம்

தென்மராட்சிப் பிரதேசத்தில் மிருகபலியைத் தடுக்கக் கோரி அறவழிப் போராட்டக் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
Ad Widget

நாளை முதல் வாழ்வாதார நிவராணக் கடன் வழங்கப்படும்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கான வாழ்வாதார நிவாரண கடன்திட்டம் (சஹண அருண கடன் திட்டம்) தேசிய ரீதியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் (more…)

அரிசி மூடைகள் திருட்டு

ஊர்காவற்துறை நாராந்தனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக்கடையில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகள் நேற்று சனிக்கிழமை (30) இரவு திருடப்பட்டுள்ளதாக (more…)

விபத்தில் வைத்தியர் காயம்

தொண்டைமானாறு அச்சுவேலி வீதியில் பிக்கப் வாகனமும் மின்பஸ்ஸும் நேருக்கு நேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மோதியதில் வைத்தியர் ஒருவர் காயமடைந்து (more…)

ஜனாதிபதி தொடர்பில் பொய் பிரசாரம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகவீனமுற்றுள்ளார் என்றும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவே அவர் அமெரிக்கா சென்றார் என்றும் முகப்புத்தகத்தினூடாக பொய் பிரசாரங்களைச் செய்யும் எதிர்க்கட்சிகள், (more…)

நவிப்பிள்ளை இன்றுடன் ஓய்வு

ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம்பிள்ளை கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி இன்று தனது பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். (more…)

யாழ் நூழைவாயிலை அசிங்கப்படுத்த முனைந்த நல்லூர் பிரதேச சபை!

யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நாவற்குழி பாலத்திற்கும் யாழ்.வளைவுக்கும் இடையில் உள்ள நன்னீர் தேங்கும் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்கு நல்லூர் பிரதேச சபை கடந்த வாரம் முயற்சியினை மேற்கொண்டது. (more…)

விரைவில் 1000 புதிய கிராமஅலுவலர்கள்

நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம அலுவலர்களை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

ஜனவரி 3இல் ஜனாதிபதித் தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன நீதிமன்ற தீர்ப்பு அவசியமா அல்லது அரசமைப்பில் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிக்கற்கைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில், தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழியும் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் (more…)

தனிக்கட்சி தொடங்குகிறார் ரஜினி; பா.ஜ.க.வுடன் கூட்டணி?

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன், தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் (more…)

மகஜர் வழங்க சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பொலிஸ்; வீதியில் அமர்ந்து போராடினர் உறவுகள்

காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான நேற்றய தினம் ஜனாதிபதிக்கு மனு ஒன்றினை அனுப்பி வைக்க வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளிக்க சென்றவர்களுக்கும் (more…)

கசிந்த அனுஷ்கா, த்ரிஷா கதாபாத்திரம்: தல 55 சுவாரசியம்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் புதிய படம் 'தல 55'. (more…)

யாழில் முதன்முறையாக விநாயகர் சிலை கடலில் கரைப்பு

ஆவணிச் சதுர்த்தியைக் கொண்டாடும் முகமாக கோண்டாவில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீரிமலைக் கடலில் கரைக்கப்பட்டது. (more…)

சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு கடத்தல் : நேரடி விசாரணை ஆரம்பம்

காங்கேசன்துறை சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களின் இரும்புப் பகுதிகள் வெட்டிக் கடத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி மூன்று மாணவிகள் சாவு

கிளிசொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற மாணவிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

கூட்டமைப்பு நாளை நாடு திரும்பும்?

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளையதினம் இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் தற்போது நடித்து வருவதால் அதற்கான படப்பிடிப்பு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். (more…)

சென்­னையில் 229 பேருக்கு எபோலா பரி­சோ­தனை

எபோலா’ நோயின் தாக்கம் கார­ண­மாக சென்னை விமான நிலை­யத்தில் சுகா­தார துறை அதி­கா­ரிகள் ஆ­பி­ரிக்க நாடு­களில் இருந்து வரு­ப­வர்கள் தொடர்பில் தீவிர கண்­கா­ணிப்பில் ஈடுப்­பட்டு வரு­கி­றார்கள். (more…)
Loading posts...

All posts loaded

No more posts