Ad Widget

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை சுகாதார அமைச்சு நிராகரிப்பு

உலக தற்கொலை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி இந்த வருடத்தின் உலக தற்கொலை தினத்தின் தொனிப் பொருளாக 'தற்கொலை செய்வதை தவிர்த்துக்கொள்வோம், ஒருவருடன் ஒருவர் தொடர்புபட்ட உலகம்” காணப்படுகின்றது. (more…)

வடமாகாண சபை கட்டிடத்துக்காக நிதி கோரல்

வடமாகாண சபை கட்டிட தொகுதியில் மேலதிக கட்டிட வேலைகளுக்காக சி.சி.பி திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் நிதியில், முதற்கட்டமாக 40.5 மில்லியன் ரூபாவை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் தெரிவித்தார். (more…)
Ad Widget

ஈவினை இளைஞனிற்கு எமனானது லீசிங்

லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். (more…)

நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு எபோலா ஏற்றம்

நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷல் ஒருவருக்கு மர்மமனிதன் ஒருவன் எபோலா வைரஸ்சை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

ஐ.நாவின் புதிய ஆணையாளரை அரசு சந்திப்பதால் விசாரணைகளில் மாற்றம் ஏற்படப்போவதில்லை!

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளரை அரச தரப்பினர் தனிப்பட்ட முறையில் சந்திப்பதால் இலங்கை மீதான விசாரணையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது" - (more…)

வடமாகாண பேரவை செயலாளராக அ.சிவபாதம் நியமனம்

வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம், இன்று புதன்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தவும் – சி.வி.கே.சிவஞானம்

வடமாகாண சபை உறுப்பினர், தங்கள் பிரேரணைகள், கருத்துக்கள் தொடர்பில் மின்னஞ்சல் அனுப்பும் போது, உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சலை அனுப்புமாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

மூன்று விபத்துக்களில் அறுவர் காயம்

யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற விபத்துக்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட அறுவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

கோத்தாவின் தூது பரிசீலிக்கப்படுகிறது- முதலமைச்சர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது. (more…)

நிதி ஒப்பந்தங்களுக்கு ஆளுநர் திடீர்த் தடை

வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அறிவுறுத்தியுள்ளார். (more…)

விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதிக்கு விளக்கமறியல்

புத்தூர் வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகிய பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, நேற்று செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார். (more…)

‘ வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக 9,000 போராளிகளை இழந்துள்ளளோம்’ – முரளிதரன்

கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால், வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக தாங்கள் அங்கு சென்று போராடியதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். (more…)

நாடாளுமன்றில் இன்று முக்கிய சட்டமூலம் சமர்ப்பிப்பு?

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை(10) முக்கிய சட்டமூலம் ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வீதியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு

வடமராட்சி தம்பசிவம் சந்தியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை (09) உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பெண்களின் அங்கங்களை படம்பிடித்த சாரதி கைது

யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் வாகன சாரதி, பெண்களை அநாகரீகமான முறையில் தனது அலைபேசியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை(09) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நெதர்லாந்திடம் சிறைகளை வாடகைக்கு எடுக்கிறது நார்வே

நார்வேயின் சிறைக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுவரும் நேரத்தில், அருகே உள்ள நெதர்லாந்து நாட்டின் சிறைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுவருவதாக நார்வே அரசு கூறுகிறது. (more…)

இராக்குக்கு ஆயுதங்களை வழங்குகிறது பிரிட்டன்

இராக் இராணுவத்துக்கு ஆயுதங்களை அளிப்பது குறித்த தகவல்களை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. (more…)

முருகதாஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித், விஜய், சூர்யா!

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்றால் அஜித், விஜய், சூர்யா. இவர்கள் மூவரையும் வைத்து தனித்தனியே இயக்கிய பெருமை முருகதாஸையே சேரும். (more…)

விஜய் படத்தை இயக்கும் அட்லி

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனைப் படைத்த படம் ‘துப்பாக்கி’. (more…)

ஆறு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்கள் கையளிப்பு!

இலங்கையில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆறு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதங்களை நேற்று (09) கையளித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts