Ad Widget

கோட்டா கூறியதை சி.வி.யிடம் சொன்னேன் – மனோ

என் தாயாரின் மரண சடங்கில் கலந்துகொள்ள எனது இல்லத்துக்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சி.வி. விக்னேஸ்வரனுடன் எனக்கு இருப்பதாக, அவர் நினைக்கும் நட்பை பயன்படுத்தி தனக்கும், (more…)

தமிழர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது – முதலமைச்சர்

வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை பெருவாரியாக கொண்டுவந்த குடியமர்த்தி, வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலை ஏற்படுத்துவதற்கான (more…)
Ad Widget

96% பிரதேசங்களிலிருந்து வெடிபொருட்கள் அகற்றல்

வடமாகாணத்தில் 96 சதவீத பிரதேசங்களிலிருந்து வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார். (more…)

பிரிட்டன் குழுவுடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

பிரித்தானிய தூதுவராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு ரிவேரா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. (more…)

பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக இலங்கையர் சென்னையில் கைது

சென்னையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் சென்று உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் அருண் செல்வராஜன் என்ற நபரை தேசிய பாதுகாப்பு முகமை கைதுசெய்துள்ளது. (more…)

விஜய்யை மிஞ்ச யாரும் இல்லை!- பிரபுதேவா

தன் நடனத்தின் மூலம் இந்திய மக்களையே ஆட்டம் போட வைத்தவர் பிரபுதேவா. (more…)

வடிவேலுவை தனியா காமெடி பண்ணச்சொல்லுங்க பார்க்கலாம்: சீறும் சிங்கமுத்து

ஒரு காலத்தில் வடிவேலுவின் நண்பராகவும் பங்காளியாகவும் இருந்தவர் சிங்கமுத்து. சிங்கமுத்து எனக்கு இடம் வாங்கித் தருகிறேன் என்று பணமோசடி செய்துவிட்டார் என்று வடிவேலு குற்றம் சாட்டினார். (more…)

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நெடுந்தீவுக் குதிரைகள் திருகோணமலைக் கடற்படை முகாமில்

நெடுந்தீவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாகப் பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நான்கு குதிரைகளும் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படைமுகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக (more…)

ஆங்கிலம் சித்தியடைந்த இராணுவ அதிகாரிகள்

யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 3 மாதகால ஆங்கில பயிற்சி நெறியில் சித்தியடைந்த 31 இராணுவ வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, பலாலி படைத்தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்றது. (more…)

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் – முதலமைச்சர் சி.வி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வை இழந்திருக்கும் மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய கடமையுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்தார். (more…)

நீரிழிவு நோய்க்கு நிதி சேகரிக்க ‘பச்சை மிளகாய் சவால்’: மிளகாய் உண்ட புத்திக பத்திரண!

நோய் ஒன்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி சேகரிப்பு செய்யவென அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் ´ஐஸ் பக்கட் செலன்ஞ்´ என்ற பெயரில் பிரபல்யம் அடைந்துள்ள வேலைத்திட்டத்தை ஒத்த முக்கிய திட்டமொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஏற்றுக் கொண்டுள்ளார். (more…)

பத்திரிகை அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையொன்றின் அலுவலகம் முன்பாக, வேலையில்லாத பட்டதாரிகள் போராட்டமொன்றை வியாழக்கிழமை (11) முன்னெடுத்து வருகின்றனர். (more…)

யாழ்.பல்கலையில் தற்கொலை விழிப்புணர்வு ஊர்வலம்

அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கும் முகமாக யாழ்.பல்கலைக் கழக உளவியல் மெய்யியல் துறையினரின் சமுதாய வழிகாட்டல் மையத்தினர் தற்கொலை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர் (more…)

வீதியால் நடந்துசென்றவர் மீது தாக்குதல்

கொடிகாம் - நெல்லியடி வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தவர் மீது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூவர், புதன்கிழமை (10) இரவு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாழ்வாதார நிவாரண திட்டத்தின்கீழ் 706 பேருக்கு கடன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாழ்வாதார நிவாரண கடன் (சஹண அருண கடன் திட்டம்) திட்டத்தின் கீழ், யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் 706 பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஆ.ரகுநாதன் இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்தார். (more…)

13 குறித்து கூட்டமைப்புடன் பேச தயார் – ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பகிரங்க பேச்சுக்கு தான் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

பளையில் மிதிவெடி; எஜமானைக் காப்பாற்றிய நாய்

மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

முதலில் பிஸ்கெட் பிறகு கைவிலங்கு- கடற்படையின் வினோதக் கைது

நாங்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டு நிற்கும் போது இலங்கை கடற்படையினர் முதலில் வந்து எங்களுக்கு பிஸ்கெட் கொடுத்து விட்டு எம்மிடமுள்ள மீன்களை வாங்கிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த அதே கடற்படையினர் தம்மை கைது செய்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். (more…)

இவ்வருடம் 23500 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள முப்படையினரின் 20 பயிற்சி நிலையங்கள் ஊடாக கட்டங்கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் (more…)

வடமாகாண அபிவிருத்திக்கென இவ்வருடத்தில் மட்டும் 1.385 பில்லியன் ஒதுக்கீடு!

வடமாகாண அபிவிருத்திக்கென இவ்வருடத்தில் மட்டும் 1.385 பில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாகாண அபிவிருத்திக்காக அடுத்த வருடத்தில் 6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts