ஒற்றுமையாக வடக்கு மாகாணசபைத் தேரை எமது மக்களுக்காக இழுத்துச் செல்வோம்!- அனந்தி சசிதரன்

முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய அளவில் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்பு பாராட்டவல்ல இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையே. இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது கன்னி உரையில்... Read more »

ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை – முதலமைச்சர்

வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். Read more »

வட மாகாண சபை தலைவராக சி.வி.கே.சிவஞானம் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபையின் தலைவராக கந்தசாமி சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். Read more »

வட மாகாண சபைக் கட்டிடம் திறப்பு

வட மாகாண சபை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. Read more »

காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவோம்: வடமாகாண முதலமைச்சர்

’13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்’ Read more »

வடக்கு மாகாண புதிய உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு

வடமாகாண சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்று வருகின்றது. Read more »

வட மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல்

வட மாகாண சபையின் கல்வி கலாச்சார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்கள் விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். Read more »

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றம்,காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமை தொடர்பில் சட்ட நடவடிக்கை – முதலமைச்சர்

நாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். Read more »

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது முதலமைச்சரின் பொறுப்பு! பத்திரிகையாளர்களிடம் கோத்தபாய தெரிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார். வடமாகாணசபை குறித்து... Read more »

கூட்டமைப்பின் உயர் ஒருங்கிணைப்பு குழுவைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை

இலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில், Read more »

வட மாகாண சபைக்காக ரூ.17 பில்லியன் ஒதுக்கீடு

2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. Read more »

வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம்

யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. Read more »

அதிகாரம் கிடைக்கும் வரை போராடவேண்டும்: மாவை

தமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைவாக வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட வேண்டும் Read more »

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கள் தவறானது : எமிலியாம்பிள்ளை

வடமாகாண கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கள் கடற்றொழில் பற்றிய தாற்பரியமும், அறிவும், அனுபவமும், ஈடுபாடும் அற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். Read more »

ஆரம்பமே பழரசம்; வடக்கு மாகாண சபையின் முன்மாதிரி

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்ற முதல் நிகழ்வான வலி.மேற்குப் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நேற்று உள்ளூர் பழரசமே பரிமாறப்பட்டது. Read more »

ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் முதலமைச்சர் முன் சத்தியப்பிரமாணம்

சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

மக்களின் ஆணையை மதித்து எமது மக்கள் சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். – பதவிப்பிரமாணத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன்

வடக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று மதியம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். Read more »

வட மாகாண சபை அமைச்சு பொறுப்புக்கள்,சிறிய மாற்றங்களுடன் பகிர்ந்தளிப்பு

வட மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Read more »

ஜனாதிபதி முன்னிலையில் சி.வி. மீண்டும் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

சிங்கள பேரினாவாத அரசிடமிருந்து விடுதலை பெறவேண்டும்: மாவை

சிங்களப் பேரினவாத அரசுகளிடமிருந்து விடுதலை பெறுகின்ற ஒரு இனமாக நாங்கள் மாற வேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். Read more »