ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு செய்தியாளராகக் கடமையாற்றும் சிவஞானம் செல்வதீபன் திங்கட்கிழமை (14) இரவு புறாப்பொறுக்கிச் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து (more…)

சரவணபவன் எம்.பிக்கு நேற்று கொலை மிரட்டல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Ad Widget

“தொடரி” ஒரு மொபைல் குறும்படம்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் “ஆய்வம்” என்ற குழுவினரால் “தொடரி“ என்ற பெயரில் நேற்று ஒரு மொபைல் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

யாழ். இந்துக் கல்லூரியில் விஞ்ஞானி சிவானந்தன்

யாழ். றோட்டறிக் கழகத்தின் 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வும் நேற்று யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றன. (more…)

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்

யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்ற புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார். (more…)

ஊடகவியலாளர் மீது வடமராட்சியில் தாக்குதல்

யாழ். சுயாதீன ஊடகவியலாளர் நேற்று இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் வடமராட்சியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ் கலட்டிப் பிள்ளையாா் தோ் சரிந்து வீழ்தது!

யாழ் கலட்டிப் பிள்ளையாா் கோவில் தோ் சரிந்து வீழ்ந்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. (more…)

தமிழர் உரிமை வெற்றிபெற ஜய வருடத்தில் பிரார்த்திப்போம் – சரவணபவன் எம்.பி

மலரும் சித்திரைப் புத்தாண்டு தமிழ் மக்களுக்கு சுபீட்சமாகவும் சாந்தி சமாதானத்தைப் பெற்றுத் தருவதாகவும் இருக்க வேண்டும். (more…)

மினிபஸ் உரிமையாளர் மீது இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் – யாழ்.நகாில் பரபரப்பு

மினிபஸ் உரிமையாளர் மீது நேற்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். (more…)

புத்தாண்டின் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்! – டக்ளஸ்

பிறக்கின்ற சித்திரைப் புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வு மேலும் சிறக்கின்ற புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், (more…)

த.தே.கூட்டமைப்புக்கு அரசு எச்சரிக்கை!

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணிவொரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

8 பேர் நேற்று விடுதலை

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட 8 பேர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். (more…)

தெளிந்த மனமும் பொது நல சிந்தையும் உதயமாக வேண்டும் – முதலமைச்சர்

புத்தாண்டு பிறக்கும் போது எம்மவரிடையே தெளிந்த மனமும் பொது நல சிந்தையும் உதயமாக வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் (more…)

மற்றவர்களை முன்னேற விடாத குணமே தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடை – முதலமைச்சர்

மற்றவர்களைக் கீழே இழுத்துத் தள்ளிவிட்டுத் தான் மட்டும் முன்னேற நினைக்கும் மக்களால் எமது தமிழ்ப் பேசும் சமூகம் முன்னேறாது. (more…)

மீண்டும் அவசரகால சட்டம் நடைமுறை?

இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்ப்பாணத்துக்கு தீயணைப்பு சமிக்ஞை வாகனம்!

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் பயன்பாட்டுக்கென சமிக்ஞை வாகனமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாநகர சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். (more…)

சூரியன் யாழ்ப்பாணத்துக்கு!

சூரியன் யாழ்ப்பாணத்திற்க்கு மேல் செவ்வாய்க்கிழமை உச்சம் கொடுக்கும் என்று யாழ். வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. (more…)

நீர்வேலியில் சேதனமுறை மாதிரிப்பண்ணை

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த வியாழக்கிழமை (10.04.2014) நீர்வேலி மேற்குப் பகுதியில் சேதனமுறை மாதிரிப்பண்ணை ஒன்றைத் திறந்து வைத்துள்ளார். (more…)

வடமராட்சி கிழக்கு மணல் அகழ்வு தொடர்பாக அவசர கலந்துரையாடல்

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக அப்பிரதேச மக்கள் வடக்கு மாகாண விவசாய,கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம் (more…)

510 மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கிவைப்பு

பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts