Ad Widget

தாதியர்களின் இரத்ததான நிகழ்வு

எதிர்வரும் 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்களின் இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது.

blood-donaction

யாழ். போதனா வைத்தியாசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் 100 இற்கும் மேற்பட்ட தாதிய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

Related Posts