- Sunday
- July 20th, 2025

இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் மூன்றாவது இடத்தில் வடக்கு மாகாணமும் உள்ளது. (more…)

இலங்கையில் இடம்பெறும் வழக்குகளில் அரசுக்கு சார்பான தீர்ப்புகள் வழங்கப்படுவதாலும் மற்றும் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதாலும் நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் (more…)

முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்சயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி (more…)

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமைக்கும் அதன் தலைவர் பிரபாகரன் சொல்லப்பட்டமைக்கும் பழிவாங்கும் நோக்கத்திலேயே சர்வதேச அமைப்புகள் எமது இராணுவம் மீது குற்றம் சுமத்தியுள்ளன. (more…)

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் (more…)

அன்பே கடவுள் என்று எல்லா மதங்களும் எமக்கு கற்றுதரும் இந்தவேளையில் ஊண்இயல்புகளுக்கு அடிமையாகாது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். (more…)

பாடசாலையொன்றின் முன்றலில் சக மாணவர் ஒருவரின் தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த பி.ஹரிதாஸ் (வயது 16) இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

குருநகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. யாழ்.குருநகர் பங்சால் வீதியில் உள்ள 2வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் 3ஆவது வீடு அரைவாசி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினரால் அணைக்கப்பட்டுள்ளது. (more…)

சாவகச்சேரி நகர்ப்பகுதி கடை ஒன்றில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

பெரும் சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களும் அதன் உறுப்பினர்களும் சுயநலத்தோடு செயற்படுவதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)

மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதியான சூழல் நிலை நிலவி வரும் இந்தக்காலப் பகுதியில் மீண்டும் ஒரு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியிருப்பது எமது இளம் சமூகத்தினர் மீண்டும் வழிதவறிப் போவதற்கான அத்திவாரமாகவே அமைந்துள்ளது. (more…)

அளுத்தகமவில் இடம்பெற்ற முல்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்ககப்பட வேண்டுமெனக் கோரி யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)

வடமாகாண சபையில் தனது பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையின் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். (more…)

இவ்வருட கல்விப் பொ.த உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் தலைமையகம் அறிவித்துள்ளது. (more…)

தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து தனது பாதுகாப்பிற்காக துவக்கு ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு புதன்கிழமை (25) நள்ளிரவுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

நேற்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில் குறித்த பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளான். (more…)

All posts loaded
No more posts