கோப்பாய் விபத்தில் ஒருவர்காயம்

கோப்பாய் சந்தியில் இராணுவ பேரூந்தும் பார ஊர்தியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பாரஊர்தியும் மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கிச் (more…)

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நாடகத்திற்கு திடீர் தடை!தடையினையினை மீறி அரங்கேற்றம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட 'எங்கள் கதைகள்' என்ற நாடகத்தினை பல்கலையில் அரங்கேற்ற தடை விதிக்கப்பட்டது. (more…)
Ad Widget

இரணைமடுக் குளத்தின் புனரமைப்பில் அனைவரும் அதிக அக்கறை கொள்ள வேண்டும் – சந்திரகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்காக நீரைப்பெறும் மார்க்கமாக அமைந்துள்ள இரணைமடுக் குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைவரும் பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயற்படவேண்டும் (more…)

போராட்டத்தில் வட மாகாண குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள்

வட மாகாண குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சுகாதார திணைக்களத்தின் முன் இன்று காலை 10 மணி தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

இலங்கையின் சனத்தொகையில் 23 சதவீதம் முதியோர்

இலங்கையின் சனத்தொகையில் 23 சதவீதம் முதியோர்கள் இருப்பதுடன், இவர்களுக்கான நலன்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகப் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார். (more…)

சாவகச்சேரியில் விழிப்புணர்வு ஊர்வலம்

சிறுவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது. (more…)

ஆஸி.வழங்கிய நன்கொடை சிங்கள மாவட்டங்களுக்கு!

ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

ஆவரங்காலில் கைக்குண்டு மீட்பு

ஆவரங்கால் - அச்சுவேலி பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அச்சுவேலி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்குள் இருந்து பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 521ஆவது இராணுவத்தினரால் மீட்கப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (more…)

சிங்களக் குடியேற்றங்கள் குறித்து சுவிஸ் தூதருக்கு விளக்கினார் வடக்கு மாகாண முதலமைச்சர்

வடக்கும் கிழக்கும் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் நிலங்களாக இருக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகவே தென்பகுதியிலிருந்து 450 சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து முல்லைத்தீவில் குடியேற்றியுள்ளார்கள். (more…)

புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவர் கைது

யுத்தத்திற்கு பின்பு தலைமறைவாகி இருந்த தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளதாக (more…)

வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு இல்லை : யாழ்.பிரதிப்பொலிஸ் மா அதிபர்

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நேற்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். (more…)

‘முன்னீஸ்வரத்தில் மிருக பலிக்கு தடை விதிக்க முடியாது’ – தலைமை நீதிபதி

இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். (more…)

இலங்கை அரசு அனுமதிக்கா விட்டாலும் நிபுணர் குழுவின் விசாரணை நடைபெறும் – நவநீதம் பிள்ளை

இங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் நிபுணர் குழுவில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. (more…)

இலங்கைப் பிரஜை கனடாவில் கொலை

கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வலி. கிழக்குப் பிரதேச சபையில் குழப்பம்

வலி.கிழக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் துரைசிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டம் பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டது. (more…)

சுவிஸ் தூதுவர் வடமாகாண சபையின் அவைத்தலைவருடன் சந்திப்பு

வட மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வந்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண அவைத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினர். (more…)

புதுக்குடியிருப்பு காணிகளையும் அபகரிக்கிறது இராணுவம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிழக்கு கிராமத்தில் உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட பொதுமக்களுக்குச் சொந்தமான ஏழே முக்கால் ஏக்கர் காணி இராணுவ தேவைக்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வல்வெட்டித்துறை புதிய மரக்கறிச் சந்தை கட்டிட தொகுதி திறப்பு

நெல்சிப் திட்டத்தின் கீழ் 50மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட வல்வெட்டித்துறைச் பொதுசந்தையின் நடவடிக்கைகள் நகர சபையின் உறுப்பினர் கந்தசாமி சதீஸினால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. (more…)

வீதி விபத்தை தடுப்போம் : மாணவர்களிற்கு பொலிஸார் விழிப்புணர்வு

யாழ். மாவட்டத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு வீதி விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும், அவற்றை தவிர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் வீதி நாடகமும் இடம்பெற்றது. (more…)

ஊர்காவற்றுறையில் 150 பேருக்கு இந்திய வீட்டுத்திட்டம்

ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 150 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகநாயகம் இன்று தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts