- Sunday
- July 20th, 2025

வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. (more…)

இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதுவர் தோமஸ் லிட்செருடனான குழுவினர் இன்று யாழ்.வருகை தந்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடினர். (more…)

கச்சதீவை மீட்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் குரலை, நாம் மிகவும் பணிவுடன் ஆதரிக்கின்றோம் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீடு புகுந்து மாணவன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உரும்பிராய் பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸில் சரணடைந்துள்ள (more…)

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் விரட்டியடித்த போது காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது கடையடைப்பு ஹர்த்தால் செய்வதற்கு எவரும் இருக்கவில்லை. இன்று ஹர்த்தால் செய்தவர்கள் அன்று எங்கிருந்தார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)

மக்களுடைய வரிப்பணத்தில் சொகுசு வாகனம் ஓடும் யாழ். மாநகர சபை முதல்வர் அரசாங்க நிதியில் வாகனம் பெற்றுக்கொள்ளவுள்ள வடக்கு மாகாண முதல்வர், அமைச்சர்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

'யாழ்.மாவட்டத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகள் முன்னேற்றம் கண்டு வரும் அதேவேளை, வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் குறித்த இரண்டு துறைகள் மட்டுமல்லாது தொழில்நுட்ப அறிவையும் எமது மாணவ செல்வங்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் (more…)

யாழில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த புகைப்படங்களின் கண்காட்சி நாளை முதல் 3 நாட்களுக்கு யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் இடம்பெறவுள்ளது. (more…)

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ மூலம் சத்தமாக பாடல்களைப் போடவோ அல்லது சத்தமாக ஒலி எழுப்பவோ பொலிஸார் தடை விதித்துள்ளனர். (more…)

வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி சேவைக்காலம் றிறைவடைந்த பெண்ணொருவர் நகரசபை கட்டிட கூரை மீது ஏறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். (more…)

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி, வலி.கிழக்கு மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அரச பேரூந்தும் டிப்பர் வாகனமும் இன்று காலை 8.20 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

குருணாகல் மாவட்டத்தில், நேற்றிரவு, இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஒரு முஸ்லிம் வரத்தக நிலையம் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. (more…)

தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடக்கில் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாக கனடா முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. (more…)

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குட் எதிரான பிடிவாரண் தொடர்பான வழக்கில் சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. (more…)

All posts loaded
No more posts