Ad Widget

சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு

sugar_in_your_tea_coffeeஇறக்குமதிக்கு செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்படும் வர்த்தக பொருட்களுக்கான சிறப்பு வியாபார பண்டத்தீர்வை 3 ரூபாயினால் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிலோ ஒன்றுக்கு ரூ.25 ஆக காணப்பட்ட தீர்வை, 28 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டது.

Related Posts