போராட்டத்தில் குதித்தனர் யாழ்.பல்கலை மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். (more…)

சீன ஜனாதிபதி, இலங்கையை வந்தடைந்தார்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல் 11.53க்கு வந்தடைந்தார். (more…)
Ad Widget

ஈபிடிபி கட்சியால் அரசியல் பழிவாங்கப்படும் அப்பாவித் தமிழ் மக்கள்!

வடமாகாணத்தில் போரினால் ஏற்பட்ட காயங்களை சுமந்தபடி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும், மன அழுத்தத்துக்கு மத்தியிலும், வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு மேலும் பல அழுத்தங்களை அரச ஆதரவு கட்சியான ஈ.பி.டி.பி கொடுத்து வருவதாக (more…)

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரையில் பெண்ணொருவரின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மாதா சொரூபம் அடித்து உடைப்பு

ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை (15) இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும் என்ற கருத்து குறித்து இந்தியா விளக்கம் கோரும்

வடமாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி கூறிய கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

சுன்னாகம் கழிவு எண்ணெயால் நிலத்தடி நீர் பெருமளவு பாதிப்பு

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து நிலத்துக்கடியில் கசிந்து குடிதண்ணீருடன் கலந்த கழிவு எண்ணெயால் காங்கேசன்துறை வரையிலான குடிதண்ணீர் கிணறுகள் பாதிக்கப்படபோகின்றன. (more…)

ரூட் இல்லா பஸ் பயணம் : பாதிக்கப்பட்டவரின் சோகக் கதை

யாழில், இருந்து கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதி காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். (more…)

கடவுச்சீட்டுகளை பெற அடுத்த மாதம் முதல் கைவிரல் அடையாளம் அவசியம்!

புதிதாக கடவுச்சீட்டுகளை பெற விண்ணப்பம் செய்யும் இலங்கையர்கள் தமது உயிரியல் தகவல்கள் அல்லது கைவிரல் அடையாளங்களை வழங்கும் முறையை அமுல்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. (more…)

யாழ்தேவி இனி காங்கேசன்துறை வரை!!

யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை ராயில் பாதை அமைப்பதற்கான நான்காம் கட்ட நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது. (more…)

தீர்வு விடயத்தில் தனது பொறுப்பை அரசு நிறைவு செய்ய வேண்டும்! – மாவை எம்.பி.

இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசு தனது பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார். (more…)

பள்ளிக்குள் பட்டாசுகளே வெடித்தன – ஏ.எச்.எம். பௌசி

தம்புள்ளை பள்ளிவாசலில் பட்டாசுகளை வெடிக்க வைத்து சிங்கள - முஸ்லிம் மக்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கு எதிர்க்கட்சி சதி செய்வதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி நேற்று தெரிவித்தார். (more…)

வான் குடைசாய்ந்ததில் வயோதிபர் இருவர் பலி

முல்லைத்தீவு, பனிக்கன்குளம் ஏ – 9 வீதியில் ஹயஸ் வான் ஒன்று திங்கட்கிழமை (15) இரவு குடைசாய்ந்ததில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். (more…)

பாடசாலை கணினி அறையில் திருட்டு

அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தின் கணினி அறையில் இருந்த 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகளின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு திருடப்பட்டுள்ளதாக, வித்தியாலய அதிபர் திங்கட்கிழமை (15) முறைப்பாடு பதிவு செய்துள்ளதார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஓட்டோக்கள் தொடர்பில் அவதானாம் தேவை – பொலிஸார்

பயணிகளின் அந்தரங்க உறுப்புக்கள்,உள்ளாடைகளைப் பார்வையிடுவதற்காகச் சிலஓட்டோக்களில் மேலதிக கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.அவற்றினை அவதானித்துச் செயற்படுமாறு ஓட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். (more…)

போராட்டத்தில் ஈடுபடவுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

சமாதான நீதவானை கடத்த முயற்சி

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த சமாதான நீதவானான சி.சிதம்பரம் (வயது 63) என்பவரை, வானில் வந்த உறவினர் ஒருவர் கடத்த முற்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் (more…)

இருவேறு தாக்குதல்களில் இருவர் படுகாயம்

யாழில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(14) இரவு இடம்பெற்ற தாக்குதல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

பிரதேச சபை பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச சபையை சேர்ந்த 32 பணியாளர்களுகளுக்கான நிரந்தர நியமன கடிதங்கள், பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை(15) வழங்கப்பட்டுள்ளன. (more…)

மாதகலில் மீன்பிடிக்க தடை

மாதகல் (ஜம்புகோளப்பட்டினம்) கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் முற்றாக தடை விதித்துள்ளனர் என்று கங்காதேவி மீன்பிடி சமாசம் தெரிவித்தது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts