- Sunday
- September 21st, 2025

பாடசாலைகளில் மாவீரர் தினத்தினை கொண்டாடுமாறு கோரி இனந்தெரியாதோரால் அநாமதேய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேரா கொழும்பு இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன். (more…)

மாவீரர் தினமான நாளை வியாழக்கிழமை இலங்கை இராணுவத்தின் கபடி அணிக்கும் இந்திய இராணுவத்தின் கபடி அணிக்கும் இடையில் காட்சி ஆட்டம் ஒன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. (more…)

இன்று புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியாகும். இத்தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் சதுர்த்தி விசேட பூசைகள் மாதாமாதம் நடைபெறுவது வழக்கம். (more…)

வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினது கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தினை பிரதேச செயலர் திருமதி பாபு அவர்கள் நாடாவெட்டி திறந்து வைத்தார். (more…)

கடந்த சில நாட்களாக யாழ். பல்கலைக்கழகத்தைச் சூழ இராணுவத்தினரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹனைஸ் பாருக் ஐக்கிய தேசியக் கட்சியில் சற்றுமுன்னர் இணைந்து கொண்டார். (more…)

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் புஜிதஜெயசுந்தர அவா்களின் வழிகாட்டலில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச. ஏல். துஸ்மந்த அவா்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் ஏழாலை (more…)

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

நெடுந்தீவின் வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்தனர். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார சுவரொட்டி ஒன்றில் பரிசுத்த பாப்பரசரின் படம் பயன்படுத்தப்பட்டமைக்கு , தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் அந்த சுவரொட்டியை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். (more…)

காங்கேசன்துறையில் உள்ள இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 104 ஏக்கர் காணியுடன் கூடிய காங்கேசன் சிமெந்து தொழிற்சாலையின் அசையும், அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது. (more…)

"தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பில் கடந்த நாட்களில் இடம்பெற்ற நடவடிக்கைகள் அராஜகமான செயற்பாடுகள் ஆகும். (more…)

All posts loaded
No more posts