Ad Widget

மாதகல் நுணசை மகா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள்

மாதகல் நுணசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 115 மாணவர்களுக்கான காலணிகள் இந்திய பிரதித்துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தியினால் நேற்று முன்தினம் (25) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. (more…)

இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக சார்க் தேசங்களை ஒன்றுகூட ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எல்லா சார்க் நாடுகளையும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக ஒன்றுசேருமாறு அழைப்புவிடுத்துள்ளார். (more…)

அழைப்பு விடுத்திருந்த போதும் வடக்கு மாகாண முதலமைச்சர் மீளாய்வுக் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை – யாழ்.அரச அதிபர்

மத்திய மாகாண அரசுகள் இணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

அரிசி விலை குறைப்பு சதோச வாடிக்கையாளர்களுக்கு மட்டும்!

இறக்குமதி செய்யப்படும் சம்பா அரசி ஒரு கிலோ 60 ரூபாவாகவும் நாடு அரிசி 55 ரூபாவாகவும் வௌ்ளை அரிசி 50 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மக்களுக்கு தங்கம் வழங்குகிறார் ஜனாதிபதி மஹிந்த!

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மீட்கப்பட்ட வடகிழக்கு மக்களின் தங்கம் மீண்டும் அந்த மக்களுக்கே வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (more…)

என்னை தோற்கடிக்க கூட்டமைப்புக்கு இந்தியா பணம் வழங்கியது – சந்திரகாந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தல் காலத்தில் என்னை தோற்கடிப்பதற்காக இந்திய அரசாங்கம் 10 கோடி ரூபாய் பணத்தினை வழங்கியிருந்தது என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் (more…)

உங்களின் கனவுகள் நிஜமாகும்; யாழில் அநாமதேய கடிதங்கள்

பாடசாலைகளில் மாவீரர் தினத்தினை கொண்டாடுமாறு கோரி இனந்தெரியாதோரால் அநாமதேய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மாற்றம்

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேரா கொழும்பு இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன். (more…)

மாவீரர் தினத்தில் இந்திய – இலங்கை ராணுவம் கபடி ஆடுகிறது!!

மாவீரர் தினமான நாளை வியாழக்கிழமை இலங்கை இராணுவத்தின் கபடி அணிக்கும் இந்திய இராணுவத்தின் கபடி அணிக்கும் இடையில் காட்சி ஆட்டம் ஒன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. (more…)

விநாயகர் சதுர்த்திக்கு வந்த வினை!

இன்று புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியாகும். இத்தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் சதுர்த்தி விசேட பூசைகள் மாதாமாதம் நடைபெறுவது வழக்கம். (more…)

இராணுவ முற்றுகைக்குள் யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம்

வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினது கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

காரைநகரில் புதிய பொலிஸ் நிலைய அங்குராப்பணம்!

காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தினை பிரதேச செயலர் திருமதி பாபு அவர்கள் நாடாவெட்டி திறந்து வைத்தார். (more…)

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் கண்டன அறிக்கை

கடந்த சில நாட்களாக யாழ். பல்கலைக்கழகத்தைச் சூழ இராணுவத்தினரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. (more…)

கட்சி தாவினார் வன்னி மாவட்ட பா.உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹனைஸ் பாருக் ஐக்கிய தேசியக் கட்சியில் சற்றுமுன்னர் இணைந்து கொண்டார். (more…)

சுன்னாகம் பொலிஸாரினால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஆரம்பித்து வைப்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் புஜிதஜெயசுந்தர அவா்களின் வழிகாட்டலில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச. ஏல். துஸ்மந்த அவா்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் ஏழாலை (more…)

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மரநடுகை மாத கொண்டாட்டம்

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

‪யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே குறுந்தூர ரயில் சேவை!

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts