- Friday
- August 1st, 2025

வடமாகாண சபையில் கல்வி,கலை,பண்பாட்டு மற்றும் சுகாதார, சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடக்கிலிருந்து வெளியேறியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான காரசாரமான விவாதகங்கள், வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்றன. (more…)

அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளடன், இவர்களிடமிருந்து 8 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. (more…)

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கையின் நம்பிக்கை இழந்த பதில் தவிசாளர், சபையை வினைத்திறனான முறையில் நடத்துவதற்கு வசதியாக அனுபவமுள்ள செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சரிடம் கோரியுள்ளார். (more…)

வடமாகாணத்தில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்ற ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி சிறந்த நிர்வாகியாக காணப்பட்டுள்ளார் என உறுப்பினரும், எதிர்கட்சி பிரதம கொறடாவுவமான றிப்கான் பதியுதீன் தெரிவத்தார். (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசனுக்கு “சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்” (Best Scientific Researcher) எனும் விருது கிடைத்துள்ளது. (more…)

தென் ஆபிரிக்காவின் முன்னாள் சனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தென் ஆபிரிக்கா சென்றிருக்கும் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜொஹனஸ்பேர்க்கில் உள்ள எப் என் பி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வல் கலந்து கொண்டார். (more…)

"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். (more…)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் மனித உரிமைகள் தின ஒன்று கூடல் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ் 3 ஆம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது. (more…)

சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 பிரேரணைகள் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண தவிசாளர், உப தவிசாளர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோருக்கு தனியான அறைகள் வட மாகாண சபைக் கட்டிடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. (more…)

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

வட மகாகாணத்தில் மிக விரைவான அரசியலில் தீர்வு காணப்படாதுவிட்டால் தமிழ் பேசும் மக்களுக்கு பதிலாக பெரும்பான்மையினத்தவர்களே அதிகரித்து விடுவார்கள்' (more…)

வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமனாதனுக்கு வட மாகாண சபையினால் மேலும் ஒரு மாத காலம் விடுமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபை அமர்வு இன்று (10) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.இதில் (more…)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியவர்களுக்கு எதிராக யாழ். போக்குவரத்துப் பொலிஸார் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். (more…)

க.பொ.த சாதரண தர பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. (more…)

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)

All posts loaded
No more posts