- Tuesday
- October 13th, 2026
எந்தவொரு வழிபாட்டு நிகழ்வுகளையும் தடுக்கவேண்டும் என்ற தேவையோ அவசியமோ பொலிஸாருக்கு இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் நாம் அதனை அங்கீகரிப்போம், சட்டவிரோதமான முறையில் நடைபெற்றால் அதை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று தடைசெய்வோம். (more…)
யா/ மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலயத்தின் முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோரும், நலன்விரும்பிகளும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (more…)
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம், கரவெட்டி, நவிண்டில் பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதியொருவரை வானில் கடத்துவதற்கு முயற்சித்த இரண்டு சந்தேகநபர்களையும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (11) உத்தரவிட்டார். (more…)
யாழ்.வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 80 மாணவர்களுக்கு தலா 1000 ரூபா பெறுமதியான காலணிகள் வியாழக்கிழமை (11) வழங்கப்பட்டன. (more…)
பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தருவார் என்று இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை இன்று வெள்ளிக்கிமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அத்துடன் உத்தியோகபூர்வமான இலட்சினையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. (more…)
"நாட்டில் இராணுவ ஆட்சியை முழுமையாக்குவதற்கு மஹிந்த அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. (more…)
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை கொண்ட கொள்ளையர் குழுவொன்றை வியாழக்கிழமை (11) கைது செய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும் அவதூறுக்கு உள்ளாக்கும் வகையிலும் நியூ உதயன் பப்ளிகேசன் (பிறைவேட்) லிமிட்டட் கம்பனியால் 2010.12.18 ம் திகதி வெளியிடப்பட்ட உதயன் பத்திரிகைச் செய்தி தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், (more…)
இரண்டு வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிவாரி பட்டப்படிப்பிற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (more…)
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (11) தெரிவித்தனர். (more…)
இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகள் மற்றுமொரு கடுமையான சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர். (more…)
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. (more…)
குருணாகல்- வெல்லவ பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். (more…)
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நாங்கள் பேசத் தயார். எனினும் அவர்கள் என்னுடன் பேச்சு நடத்த மறுத்துவிட்டனர். பேச்சுவார்த்தைகள் இன்றி நான் எவ்வாறு அதிகாரப் பரவலாக்கல் குறித்து பேச முடியும்? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். (more…)
என் தாயாரின் மரண சடங்கில் கலந்துகொள்ள எனது இல்லத்துக்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சி.வி. விக்னேஸ்வரனுடன் எனக்கு இருப்பதாக, அவர் நினைக்கும் நட்பை பயன்படுத்தி தனக்கும், (more…)
வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை பெருவாரியாக கொண்டுவந்த குடியமர்த்தி, வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலை ஏற்படுத்துவதற்கான (more…)
வடமாகாணத்தில் 96 சதவீத பிரதேசங்களிலிருந்து வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
