இலங்கையிடம் பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும்: பொது பல சேனா

இலங்கையில் ஐரோப்பிய- கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, பௌத்தர்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடுமைகளுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும் (more…)

ஆஸி. படகு: ’72 மணிநேர முன்னறிவிப்புடனேயே திருப்பி அனுப்பலாம்’

ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் இலங்கைக்கு நாடுகடத்துவதாக இருந்தால் (more…)
Ad Widget

அச்சுறுத்தி திருமணம் செய்து வைத்ததாக முறைப்பாடு

ஏற்கனவே திருமணம் செய்து விவகாரத்துப் பெற்ற பெண்ணொருவருக்கு தன்னை கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக வல்வெட்டித்துறை, பொலிகண்டியைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

வடமாகாண சபையினராகிய நாங்கள் வசதிகளற்ற நிலையில் இருக்கின்றோம் – முதலமைச்சர்

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வசதியான நிலையில் இருப்பதினை அவரை நீங்கள் சந்திக்கச் செல்லும் போது அறிவீர்கள்” என சிறில் ரமபோசவிற்குக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

தமிழருக்கு ஆதரவான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம் – யாழில் ரமபோஷ!

மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ தம்மிடம் வாக்குறுதி அளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் ரமபோச குழு: அமைச்சர் டக்ளஸ் வரவேற்றார்

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் உலங்குவானூர்திகளின் மூலம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை வந்தடைந்தனர். (more…)

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் இலத்திரனியல் தோல் உருவாக்கம்

ஒருவரது இரத்த அழுத்தத்தையும் நாடித்துடிப்பையும் இருதய துடிப்பையும் கண்காணிக்கும் வல்லமை கொண்ட இலத்திரனியல் தோலை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். (more…)

விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்ட விமான விபத்து

ஸ்பெய்னின் பாசிலோனா விமான நிலையத்தில், இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெறவிருந்த பாரிய விமான விபத்தொன்று விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ் இந்துவில் ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ் இந்துக் கல்லூரியில் நேற்றய தினம் (07.07.2014) ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (more…)

விபத்துக்குள்ளான கொழும்பு – யாழ் தனியார் சொகுசு பஸ்கள்! 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த SPS Express தனியார் சொகுசுபஸ்கள் இரண்டு புத்தளம் முந்தல் பிரதேசத்தில் இன்று (08.07.2014) அதிகாலை 12.30 மணியளவில் லொறியுடன் மோதிக்கொண்ட வீதி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

கூட்டமைப்பை சந்தித்த ரமபோஷ குழு வடக்கிற்கு விஜயம்

நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வற்காக இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷ தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

இளவாலை மத்தி அணி சம்பியன்

சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தினால் அமரர் புஸ்பராஜன் வாமதேவன் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் இளவாலை மத்தி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. (more…)

மொட்டையடிக்கப்பட்டு தாக்குதல்

உடுப்பிட்டி இமையாணன் பகுதியினைச் சோர்ந்த செல்வராசா தினேஷ் (24) என்பவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகி திங்கட்கிழமை (07) மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர். (more…)

பிள்ளைகளுக்கு அப்பாவும் எனக்கு கணவரும் ஒரு முறைதான் கிடைப்பார் – கணவனைத் தொலைத்த பெண் சாட்சியம்

காணாமற்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை நடைபெற்றது. (more…)

ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்துப் பேசினார் ரமபோஷா!

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று திங்கட்கிழமை இரவு அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். (more…)

இராணுவத்தினரால் முன்னாள் போராளிக்கு கிளிநொச்சியில் வீடு!

கிளிநொச்சியில் வட்டக்கச்சியை சேர்ந்த புலிகள் இயக்க முன்னாள் போராளிக் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தால் புதிய வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. (more…)

மஹிந்த சிந்தனை என்பது நாடு தழுவியதான அரசின் கொள்கைத் திட்டம்: டக்ளஸ்

மஹிந்த சிந்தனை என்பது நாடு தழுவியதும் பாரபட்சமற்றதுமான கொள்கை திட்டமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்தார். (more…)

சூர்யாவினால் தனது நண்பரை இழந்த வெங்கட் பிரபு

கேமரா இல்லாமல், கதை இல்லாமல் படம் எடுத்தாலும் எடுப்பாரே தவிர, அவரது தம்பி பிரேம்ஜி மற்றும் ஒளிப்பதிவாளர் சக்திசரவணன் இல்லாமல் படம் எடுக்கவே மாட்டார் வெங்கட் பிரபு. (more…)

காதல் ஜோடியிடம் கப்பம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்

காதல் ஜோடியிடம் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (more…)

இஸ்ரேலிய வான் தாக்குதலில் ஹமாஸ் ஆயுததாரிகள் கொலை

மத்திய கிழக்கின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன ஆயுததாரிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts