முன்னாள் போராளி சுட்டுக்கொலை; இராணுவத்தினரே பொறுப்பு – கூட்டமைப்பு கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் என்று சொல்லப்படுவர்களினால் (more…)

சிகரெட் இல்லையென கடைக்காரருடன் சண்டையிட்ட இருவர் கைது

திருநெல்வேலி சந்தைக்கு அருகிலுள்ள கடையில் சிகரெட் இல்லையென கடைக்காரருடன் முரண்பட்டு அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

காவடி முட்களை திருப்பி தரவில்லையென முறைப்பாடு

வாடகைக்கு வாங்கிச் சென்ற 1008 காவடி முட்களை திருப்பி தரவில்லையென காவடி முற்களின் உரிமையாளரான அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கிட்ணன் விஜயகுமார் என்பவர் வியாழக்கிழமை (13) முறைப்பாடு பதிவு செய்துள்ளார் (more…)

மீரியபெத்த நிலத்தில் பிளவு!!, 101 குடும்பங்கள் வெளியேற்றம்

கொஸ்லந்தை, மீரியபெத்தயில் கடந்த மாதம் 29ஆம் திகதி பாரிய மண்சரிவுக்கு உள்ளான பகுதிக்கு எதிராகவுள்ள காணியில் சுமார் ஒரு அடி அகலத்துக்கு பிளவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்.நீதிமன்ற நீதிபதிக்கு திடீர் இடமாற்றம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வவுனியா மேல் நீதிமன்றிற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். (more…)

முன்னால் போராளியின் கொலைக்கு மன்னார் ஆயர் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் அவரின் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் வன்மையாகக் கண்டித்துள்ளார். (more…)

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. (more…)

ஜனாதிபதித் தேர்தலை வெள்ளியில் நடத்த முஸ்லிம் எதிர்ப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஏதேனும் வெள்ளிக்கிழமையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் மிக கடுமையாக எதிர்க்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. (more…)

சர்மா அடித்த 264 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது இலங்கை!!

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (more…)

பாரிஸ் அருகே தென்பட்ட புலியைப் பிடிக்க வேட்டை

பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். (more…)

வால் நட்சத்திரத்தில் இறங்கிய கலனின் ‘ஆயுள்’ குறித்த கவலைகள்

வால் நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக ஃபைலே ஆய்வுக்கலன் இறங்கிவிட்டாலும்,அது எவ்வளவு காலம் தனது வேலையைச் செய்யும் என்பது குறித்து கவலைகள் எழுந்திருக்கின்றன. (more…)

சூப்பர் ஸ்டாருக்கு அறிமுக பாடலை பாடிய ஈழத்து கலைஞன்

சூப்பர் ஸ்டார் அவர்களின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 16ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. (more…)

விஜய்யை எச்சரித்த சூர்யா?

தமிழ் சினிமாவின் மிகவும் எளிமையான நடிகர் விஜய். இவர் எப்போதும் தனக்கு வரும் இன்னல்களுக்கு அமைதியையே பதிலாக தருவார். (more…)

யாழ் – கொழும்புக்கு மேலதிக ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். (more…)

வடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்

வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்தார். (more…)

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகம் உதவி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சுன்னாகம், மல்லாகம் தெல்லிப்பழை, மானிப்பாய் நகரம், உரும்பிராய், இணுவில் ஆகிய லயன்ஸ் கழகங்கள் இணைந்து செயற்றிட்டங்களை இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் மேற்கொண்டுள்ளன. (more…)

பிரிட்டன் விஞ்ஞானி வின்சன்ற் ஸ்மித் யாழ். வருகை

பிரிட்டனின் அணு விஞ்ஞானியும் பௌதீகவியல் பேராசிரியருமான வின்சன்ற் ஸ்மித் இன்று யாழிற்கு வருகை தந்தார். (more…)

லிங்கா திரைப்படத்துக்குத் தடை?, ரஜினி, ரவிக்குமாருக்கு நோட்டீஸ்!!!

"லிங்கா' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை செயலர், தமிழக அரசின் செய்தித் துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு (more…)

சம்பந்தன், ஹக்கீம் ஆகியோருடன் இந்தியத் தூதர் சந்தித்துப் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அழைத்து இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்ஹா பேச்சு நடத்தியுள்ளார் என ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. (more…)

‘கொடிமா’ வகை மாமர பரிசோதனை வெற்றி

திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தினால் 'கொடிமா' என்ற ஒருவகை மாமரங்கள் சூழலுக்கு பொருத்தமானது என ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்படுவதற்கான பரிசோதனையில் அவை வெற்றி கண்டுள்ளதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts